எந்த ஞாயிறு பதிவுல நீங்க, நாங்க (இது என்ன படம்னு) கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லிருக்கீங்க? அதத்தான் ‘என் கேள்விக்கென்ன பதில்’னு நாங்க கேட்கப்போவதை முன்னாடியே அங்க எழுதி வச்சுட்டீங்களோ? :-))))))
எந்த ஞாயிறு பதிவுல நீங்க, நாங்க (இது என்ன படம்னு) கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லிருக்கீங்க? அதத்தான் ‘என் கேள்விக்கென்ன பதில்’னு நாங்க கேட்கப்போவதை முன்னாடியே அங்க எழுதி வச்சுட்டீங்களோ? :-))))))//
அதே அதே, ஹூசைனம்மா, உங்களையும், என்னையும் விட்டா யாரும் கேட்கிறதே இல்லை. கேள்வி முறையே இல்லாமப் போச்சு! :)))))))
ம்ம்ம்ம், ஏன் எனக்கு இந்தப் பின்னூட்டங்களெல்லாம் ஃபாலோ அப்பில் வரவே இல்லை??? குழப்பம். தற்செயலாய் வந்து பார்த்தால் தெரிந்தது. கூகிள் மறுபடி சதி பண்ணுது போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என் அழகுக்கு கோடி கொட்டிக் கொடுக்கலாம்.
பதிலளிநீக்குகேள்வியாக மலர்ந்ததால் பதிலாக வண்டுகள் வரும்.
மோ.சி.பாலனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
என்று மற்றவர்களிடம் நீ கேட்கும் கேள்விக்கு பதில் இறைவனடியோ,மங்கையர் கூந்தலோ
பதிலளிநீக்குபோய்ச் சேருவாய்
இயற்கை நம்மிடம் கேட்பது என்ன?
பதிலளிநீக்கு"என்னை, இயற்கை சூழலைப் பாதுக்காக்க, உங்கள் பங்கு என்ன? அதை உணர்ந்திருக்கின்றீர்களா? செய்வீர்களா?"
போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக..
பதிலளிநீக்குஆக மொத்தம் என்ன எண்ணுறீங்கனு சொல்ல மாட்டீங்க..
பதிலளிநீக்குஅப்பாஜி இனிமேல சுலபமா கண்டுபிடிச்சுடலாம்!
பதிலளிநீக்கு‘நான் அள்ளித்தரும் அளவற்ற பரிசுகளின் மதிப்பை என்றுதான் உணர்வீர்கள்’ கேள்வியாக மலர்ந்து நிற்கிறாள் இயற்கை! பதிலை செயலில் காட்டினால் மகிழ்ந்திடுவாள் அன்னை!
பதிலளிநீக்குஅடேnக்கப்பா!!!!!!!இயற்கையின் அருமையான வடிவமைப்பூ..!
பதிலளிநீக்குஆவாரம்பூவோ?? ஒரு சமயம் பார்த்தால் இல்லை போலும் இருக்கு. ம்ம்ம்ம்ம்??? நம்ம ரங்க்ஸைக் கேட்கலாம்.
பதிலளிநீக்குஇது என்ன பூ?..
பதிலளிநீக்குAzhagin sirippu!
பதிலளிநீக்கு//என் கேள்விக்கென்ன பதில்?//
பதிலளிநீக்குகேள்வியே கேட்காம, பதிலைக் கேட்பதையே கேள்வியாக்கி, கேள்வி என்னவா இருக்கும்னு என்னையே கேட்டுக்கேட்டு, என் (கொஞ்சநஞ்ச) அறிவையும் கேள்விக்குறியாக்கி.....
ஹேப்பி ஹாலிடே - உங்களுக்கு!! (க்ர்ர்ர்ர்ர்...)
எந்த ஞாயிறு பதிவுல நீங்க, நாங்க (இது என்ன படம்னு) கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லிருக்கீங்க? அதத்தான் ‘என் கேள்விக்கென்ன பதில்’னு நாங்க கேட்கப்போவதை முன்னாடியே அங்க எழுதி வச்சுட்டீங்களோ? :-))))))
பதிலளிநீக்குஎந்த ஞாயிறு பதிவுல நீங்க, நாங்க (இது என்ன படம்னு) கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லிருக்கீங்க? அதத்தான் ‘என் கேள்விக்கென்ன பதில்’னு நாங்க கேட்கப்போவதை முன்னாடியே அங்க எழுதி வச்சுட்டீங்களோ? :-))))))//
பதிலளிநீக்குஅதே அதே, ஹூசைனம்மா, உங்களையும், என்னையும் விட்டா யாரும் கேட்கிறதே இல்லை. கேள்வி முறையே இல்லாமப் போச்சு! :)))))))
கீதா மேடம், ஹுஸைனம்மா....
பதிலளிநீக்குகேள்விகளுக்கு 'எங்கள்' பதில் சொன்னதில்லை? நன்றாக யோசித்துப் பாருங்கள்.... உங்களுக்கு அஞ்சு ஜான்ஸ் ஸாரி...சான்ஸ்!
முதல்லே போன வார ஞாயிறுப் பதிவிலே படம் எந்த ஊர், எந்தக் கோட்டைனு சொல்லுங்க, பார்க்கலாம்.:P:P:P:P:P:P ம்ஹும், உங்களாலே முடியாது! நோ சான்ஸ்! :))))
பதிலளிநீக்கு//நன்றாக யோசித்துப் பாருங்கள்//
பதிலளிநீக்குஎத்தனை ஞாயிறு கேள்விகளுக்கு ‘நீங்கள்’ பதில் சொல்லிருக்கீங்கன்னு யோசிச்சுப் பாருங்க..... சான்ஸ் உங்கள் சாய்ஸ்!! :-)))))))))))
வாசிக்கிறவங்கதான் முக்காலும் சொல்றது... அதுக்கும் பரிசுகூட கிடையாது!! :-)))))))
வெள்ளைப்பூக்கள் உலகம் முழுதும் மலர்கவே....வெள்ளைப்பூக்களைப் பார்க்கும்போதே ஒரு அமைதிதான் !
பதிலளிநீக்கு// ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குமத்தியப் பிரதேசத்தின் ‘ஒர்ச்சா’வில் அமைந்துள்ள ராம ராஜா கோவில். அருமையான கோணத்தில் அமைந்த அழகான படம்.//
ரா.ல. சொன்னது கிட்ட தட்ட சரி. சீதா ராமர் கோவில் அருகில் இருக்கும் அரண்மனை. ஊர் அதே ஒர்ச்சாதான்.
//அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்குஇது என்ன பூ?..//
மோ சி பாலன் எங்கே இருந்தாலும் மேடைக்கு அழைக்கப் படுகிறார்!
ஹிஸ்டரி பேப்பர் ஆன்ஸருக்கு சயன்ஸ் பேப்பரில்தான் மார்க் போடுவீர்களா:)??
பதிலளிநீக்குபடத்தை வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக்-க்கு நன்றி. மேடைக்கு அழைத்ததற்கும் நன்றி?
பதிலளிநீக்குஎன்ன பூ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏற்காடு தாவரவியல் பூங்காவில் படம் பிடித்த பூ. "ஏற்காட்டுப் பூ"?
"நாங்கள் என்ன பூ?" என்பது தான் இப்பூக்கள் கேட்கும் கேள்வியோ?
இதெல்லாம் ஒரு "சமாளிப்...பூ"வா என்று கேட்காதீர்கள்....... என் காமிரா-வை எதற்கும் கேட்டுவிட்டு வருகிறேன்.......அதற்குத் தெரிந்திருக்கலாம்.... இப்போதைக்கு சணல் ...... அதாங்க ஜூட்!
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஹிஸ்டரி பேப்பர் ஆன்ஸருக்கு சயன்ஸ் பேப்பரில்தான் மார்க் போடுவீர்களா:)??//
ஹிஸ்டரி பேப்பரிலும் அதே மார்க் போட்டுவிட்டோம்! தடங்கலுக்கு வருந்துகிறோம்!!
மோ சி --- ஊர்லதான் இருக்கீங்களா! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. சணல் - - - நீங்கள் அந்த நாட்களில் சொன்ன திருதேவி ஞாபகம் வந்தது!!
பதிலளிநீக்குennaacchu maya ? pathivasiryare irukkengala ? pona vara pathiai kanome ...
பதிலளிநீக்குவினோத் - பொறுங்க, பொறுங்க! மாயா பதிவாசிரியர் சீசனுக்கு ஊட்டி டூர் போயிருக்கார். திரும்பி வந்ததும் எழுதுவார்.
பதிலளிநீக்கு//"ஏற்காட்டுப் பூ"?//
பதிலளிநீக்குஇந்த சமாளிப்'பூ'வைக் கண்டதும் மலர்ந்தது சிரிப்'பூ..'
ம்ம்ம்ம், ஏன் எனக்கு இந்தப் பின்னூட்டங்களெல்லாம் ஃபாலோ அப்பில் வரவே இல்லை??? குழப்பம். தற்செயலாய் வந்து பார்த்தால் தெரிந்தது. கூகிள் மறுபடி சதி பண்ணுது போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குhii.. Nice Post
பதிலளிநீக்குThanks for sharing
More Entertainment
Best Regarding.
iravil malarum pookkal venmai.
பதிலளிநீக்கு