ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஞாயிறு 164 :: கு கு 04

                   
                         

21 கருத்துகள்:

 1. ப்றவைப் பதிவர்கள் சந்திப்பா. படம் வெகு அழகு. க்ளாஸிக்.

  பதிலளிநீக்கு
 2. ரெண்டும் சண்டை போடறாப்போல இருக்கு ஒரு ஆங்கிள்ளே இருந்து பார்த்தா! :))))) எங்கே பிடிச்சீங்க?

  பதிலளிநீக்கு
 3. 'கத்தி'ச்சண்டை போடறாங்களா என்ன :-))

  படம் ரொம்ப அழகாருக்கு..

  பதிலளிநீக்கு
 4. என்னா அழகு!! யார், எங்கே எடுத்தது இந்தப் படத்தை? இது என்ன பறவை?

  பதிலளிநீக்கு
 5. வெள்ளைக் காதலை
  வெட்டவெளியில்
  சொல்லிக்கொள்ளும் அழகுப்பறவைகளோ !

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான புகைப்படம்! அருமை!

  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  பதிலளிநீக்கு
 7. படம் பாக்க அழகா இருக்கு. ஹேமாவோட கவிதை படிக்க அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. பூ மறுபடி மாத்திட்டீங்களா மீனாக்ஷி? :))) வெண் தாமரைப்பூ அழகு.

  பதிலளிநீக்கு
 9. பாத்துடீங்களா! அப்பாடி இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. :))))

  பதிலளிநீக்கு
 10. புதுசா குகுனு சேர்த்திருக்கீங்களே? (எதுக்)கு?

  பதிலளிநீக்கு
 11. //கு கு 04//

  குரோம்பேட்டை குறும்பன் சீரீஸ்? :-))))))))))))))))

  பதிலளிநீக்கு
 12. என்னவோ புதுசா அட்டக்கத்தின்னு படம் வந்திருக்காமே பார்த்துட்டு வர்லாம் வரியா??

  ஹுஹும்... வேண்டாம்பா... பதிவர் மாநாட்டுக்கு போலாம் நம்ம நண்பர்களையும் பார்க்கலாம் வாயேன்...

  அட்டக்கத்தி.......

  ஹூஹூம் பதிவர் மாநாடு....

  சரி விடு... அட்டக்கத்தியும் வேண்டாம் பதிவர் மாநாடு முடிந்து படமும் போட ஆரம்பிச்சிட்டாங்க...

  நாம போஸாவது கொடுப்பாம் ச்சும்மா சண்டை போட்டுக்கிறமாதிரி...

  எப்டி அட்டக்கத்தி போலவா?

  அழகிய படம் ஸ்ரீராம்... போட்டோகிராபர், ” ஸ்மைல் ப்ளீஸ்.. தலைய கொஞ்சம் நேரா வைங்க... நேரா பாருங்க இப்படி எல்லாம் கைட் பண்ணாமலேயே யாரும் சொல்லாமலேயே என்ன அழகா அற்புதமா போஸ்கொடுக்கிறதுகள் இந்த பறவைகள் சோ ஸ்வீட் அண்ட் க்யூட் ஸ்ரீராம்...

  பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 13. மூக்குரசி மூக்குரசி தீராத காதல் சொல்லி

  கண் விதிர்த்து கால் சோர நிற்கலாச்சே!

  முகத்தோடு முகமொற்றி சேராத இதழ் சேர்த்து

  முத்தாடி முயங்கி நிற்க வாய்க்கலியே

  பதிலளிநீக்கு
 14. அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
  அட்டகாசப்பத்தி ஓஹோ மோகன்ஜி.

  பதிலளிநீக்கு
 15. //மோகன்ஜி said...
  மூக்குரசி மூக்குரசி தீராத காதல் சொல்லி

  கண் விதிர்த்து கால் சோர நிற்கலாச்சே!

  முகத்தோடு முகமொற்றி சேராத இதழ் சேர்த்து

  முத்தாடி முயங்கி நிற்க வாய்க்கலியே//

  ரசித்து வாசித்தது மட்டுமில்லாமல் அம்மாக்கும் வாசித்து காட்டினேன் அம்மாவும் ரசித்தார்கள்..அருமை மோகன் ஜி.

  பதிலளிநீக்கு
 16. //அப்பாதுரை said...
  அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
  அட்டகாசப்பத்தி ஓஹோ மோகன்ஜி.//

  ஹிஹி.... :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!