ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஞாயிறு 162 :: கு கு 02

         
                

11 கருத்துகள்:

 1. Very cute!

  நான் இங்க சிரிச்சுண்டு போஸ் குடுத்தேன். நல்லா வந்திருக்கான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க மாஸ்டர். :)

  பதிலளிநீக்கு
 2. ஒரு அழகு இன்னொரு அழகை படம் எடுத்ததை, நீங்கள் அழகாக படம் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. பக்கம் திறந்த உடனேயே என்னைத்தான் யாரோ போட்டோ எடுக்கிறாங்கன்னு நினைச்சிட்டேன்.அருமை !

  பதிலளிநீக்கு
 4. முகம் காண்பித்துவிட்டு போட்டொ எடுக்க மாட்டியாடா கண்ணா.
  அழகு.

  பதிலளிநீக்கு
 5. மிக அழகு:)! சிறந்த ஃபோட்டோகிராஃபராக வர வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 6. இந்தப் போட்டோ எடுத்தவரோட, போட்டோ எடுக்கும் போஸ, அந்தப் பையன் எந்த பிலாகுல பப்ளிஷ் பண்ணான் தெரியுமா ?

  பதிலளிநீக்கு
 7. யாரோட பேரன்??? ம்ம்ம்ம்ம்?? முகம் மட்டும் நல்லா மறைச்சுட்டு போஸ் கொடுத்திருக்கான், சமத்துப் பையன்.

  பதிலளிநீக்கு
 8. படத்தை ரசித்து அன்புடன் பின்னூட்டமிட்ட
  மீனாக்ஷி,
  சிநேகிதி,
  திண்டுக்கல் தனபாலன்,
  மனோ சாமிநாதன்,
  ஹேமா,
  middleclassmadhavi,
  ராமலக்ஷ்மி,
  மாதவன்,
  கீதா சாம்பசிவம்,

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!