ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஞாயிறு 163 :: கு கு 03

                 
                  

15 கருத்துகள்:

 1. ஹா... ஹா... நல்ல குழம்பு... இல்லே.இல்லே... நல்ல குறும்பு...

  பதிலளிநீக்கு
 2. நூடில்ஸ் சாம்பாரும் சாதத்தில் செய்த மனித ஜோடி.சூப்பர்:)
  என்ன குசும்பு. குறும்பு. குரோம்பேட்டை வேலையா:)
  ஹாஹாஹா. ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பிரமாதம்! படத்தின் இடப் பக்கம் இருக்கும் பொம்மையின் முகமும், சிரிப்பும் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 4. சாம்பார் டப்பில்
  இட்லிக்கு
  இன்பமான குளியல் !!! ;))))

  பதிலளிநீக்கு
 5. சைனீஸ் ரெஸ்டோரண்டில் இப்படிக் கண்டிருக்கிறேன்.அசத்திட்டீங்க.அழகான சிரிப்’பூ’.ஆனா இப்பிடிக் குடுத்தால் அதைப் பிய்த்து சாப்பிட மனம் வருமோ !

  பதிலளிநீக்கு
 6. சூப்பர்! அருமை! எக்ஸெலண்ட்!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  பதிலளிநீக்கு
 7. பார்க்க அருமை! சாப்பிடவும் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. ரெண்டு பேரும் என்ன பேசிச் சிரிக்கிறாங்க? இந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் வேலையைப் பார்த்தியானு இருக்குமோ?

  இருக்கும்!

  ஒருத்தர் சாதம்னு சொல்றாங்க, ஒருத்தர் இட்லிங்கறாங்க, இட்லி இல்லை. சாம்பார் மாதிரியும் தெரியலை; பருப்புப் போட்டிருப்பதாய்த் தெரியலையே? ம்ம்ம்ம்ம்ம்??? கிரேவி ஏதோனு நினைக்கிறேன். அதிலே இப்படி அலங்காரமா?

  கறுப்பு நிறத்துக்கு கருகப்பிலைக் காம்பும், இலையுமா?

  பதிலளிநீக்கு
 9. இந்தக் கு.கு.வைப் பார்த்ததும் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி ஒருத்தர் குரும்பூர் குப்புசாமினு கதை எல்லாம் எழுதுவார்னு சொல்வாங்க. அவர் நினைவு தான் வருது.

  பதிலளிநீக்கு
 10. சாம்பார் சாதம் சாப்பிட ஆசை வருகிறது.ஆனால் சிரிக்கும் உருவங்கள் தடுக்கின்றன!

  பதிலளிநீக்கு
 11. எங்கள் ப்ளாக்25 ஆகஸ்ட், 2012 அன்று PM 12:35

  படத்தை ரசித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து பின்னூட்டமிட்ட திண்டுக்கல் தனபாலன், அமைதிச்சாரல், மீனாக்ஷி, வல்லிசிம்ஹன், ராமலக்ஷ்மி, இராஜராஜேஸ்வரி, வைகோ சார், ஹேமா, மனோ சாமிநாதன், s.suresh, ஹேமா (HVL), கீதா சாம்பசிவம், சென்னைப் பித்தன்...

  அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றிகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!