ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஞாயிறு 215:: கண்டுபிடியுங்கள்!

               
  

                   
1) ஒரிஜினலா அல்லது மாடலா? 

2) எந்த ஊரில் எடுக்கப்பட்டது? 

3) இந்த வண்டியில் / பெட்டியில் யாராவது இருக்கின்றார்களா / இல்லையா? 
   
உங்கள் விடைகளை, (அல்லது கற்பனைகளை!) காரணங்களுடன் பதியுங்கள். 
          

13 கருத்துகள்:

  1. Chennai Central - Bangalore City A/C Double Decker Express

    உள்ளே (31-40) பெண்மணி உட்பட சிலர் இருப்பதால் ஒரிஜினல் என்றே....

    பதிலளிநீக்கு
  2. இப்போச் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகம். பெண்களூரில்னு நினைக்கிறேன். ஒரிஜினல் தான். உள்ளே ஆட்கள் இருக்காங்களே! :)))))

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் தனபாலன். வாங்க வாங்க! டூர் முடிந்ததா!
    உங்களுக்கு நூற்றுக்கு எழுபத்தஞ்சு மார்க்குகள்!

    பதிலளிநீக்கு
  4. காரணம் என்ன சொல்வேன்? :)))) நீங்க கேட்டீங்க, நாங்க சொல்லிட்டோம்! அம்புடுதேன்.

    பதிலளிநீக்கு
  5. கீ சா நீங்க சொல்றாப்புல ஊரு எதுவும் இல்லை!

    பதிலளிநீக்கு
  6. இன்னும் இதை நேரில் பார்க்கவில்லை:). கன்டோன்மென்டில் எடுத்த மா...திரி தெரிகிறதே?

    பதிலளிநீக்கு
  7. ஒரிஜினல்.உள்ளே ஆட்கள் இருக்காங்க.

    மழை பெய்து ப்ளாட்ஃபார்ம் நனைந்திருக்கு. சென்னையிலிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கிறது:)

    பதிலளிநீக்கு
  8. ஒரிஜினல்தான்.
    திண்டுக்கல் தனபாலன் விடையை சொல்லிவிட்டார், ராஜலக்ஷ்மி பரமசிவம் இந்தவண்டிப்பற்றி பதிவு போட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
  9. ஒரிஜினல்.
    பெங்களூர் சிடி இரயில்வே ஸ்டேஷன்.
    இருக்கின்றார்கள். திண்டுக்கல் தனபாலன் சொன்ன பதில் சரி.

    பதிலளிநீக்கு
  10. அநியாயமா இல்லையோ, நானும் பெண்களூர், உள்ளே ஆட்கள் இருக்காங்க, ஒரிஜினல்னு சொல்லி இருக்கேனே.

    @கெளதமன் சார், கண்ணாடியை மாத்துங்க! :P:P:P:P:P:P
    எனக்கும் பொற்கிழி வேணும்!

    அதுவரை இடைவிடாப் போராட்டம், தொண்டர்களே, குண்டர்களே, பொங்கி எழுங்கள்! திரளெனத் திரண்டு வாரீர்!

    பதிலளிநீக்கு
  11. நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே - பெண்களூர் என்று ஒரு ஊர் இல்லை என்று !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!