ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்


சிறு மரநிழலின் பின்னணியில் கோவில். சிறு மர நிழலில் ஓய்வெடுக்கும் ஜீவன் தெரிகிறதா?

18 கருத்துகள்:

  1. சூரியனின் வரவை அறிவித்த சேவலார், கோடை வெயில் தாங்காமல் ஓய்வெடுப்பது தெரிகிறது:)!

    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    மிக அழகாக உள்ளது.. படம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. படம் அழகோ அழகு
    ஓவ்வெடுப்பது யார் தாங்களா நண்பரே

    பதிலளிநீக்கு
  4. ஒரு மரநிழலில் நீங்கள்?? அல்லது மாமாக்கள்? இன்னொரு மர நிழலில் சேவலார்

    பதிலளிநீக்கு
  5. ஜீவன் நன்றாகவே திரிகிறது.இதுபோல் நிறைய எடுத்துப்போடுங்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நந்தியாவட்டை மரத்தினடியில் சேவல்! அழகான படம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. நன்றாக தெரிகிறது சேவல்.
    சிறு மரநிழலின் பின்னணியில் தெரியும் கோவில் அழகு.

    பதிலளிநீக்கு
  8. மரத்தடியில் இளைப்பாறுவது ஸ்ரீராமா?
    இந்த மாதிரி இடிந்த நிலையில் இருக்கும் கோவில்கள் மனதை வருத்துகின்றன, இல்லையா? ஒரு காலத்தில் எப்படி சீரும் சிறப்புமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலைப் பார்க்கும் போது, மனம் வரலாற்றை நோக்கி செல்கிறது. எத்தனை வளமையான நாடாக இருந்திருக்கும் நம் தமிழ்நாடு.... நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. அருமையான புகைப்படம்... நிழலின் அருமை தெரியும்படி...

    பதிலளிநீக்கு
  11. அருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
    ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
    ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. நான் பசுமையை அடுத்து குரங்கர் என்று நினைத்தேன். நீங்களே சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!