வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140418 - "ஜிலீர்...!" கேமிராவில் சிக்கிய ஆவி... (கோவை ஆவி அல்ல!)
18 கருத்துகள்:

 1. பேய், பிசாசுன உடனே வந்துட்டோமுல்ல! :))))

  பதிலளிநீக்கு
 2. ஏமாத்திடுச்சே. ம்ம்ம்ம்ம்ம்? இதுவா பேய்? சாக்லேட் விளம்பரத்துக்கு வர பேயோ?

  பதிலளிநீக்கு
 3. பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 4. பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 5. நல்லா சுத்தி சுத்தி பார்த்தோம்..
  ஜிலீர் பேயைக் காணோம்..

  குளிர்பானம் குடிக்கப்போயிருக்குமோ..!!?/

  பதிலளிநீக்கு
 6. ஆமாம், ஆரம்பத்திலே வெள்ளையா யாரோ வேஷ்டி கட்டிட்டு நின்னுட்டு இருக்கிறவரைத் தான் பேய்னு சொல்றாங்களோ?? எனக்குத் தான் கண்ணிலே படலைனு நினைச்சேன். :)))))

  பதிலளிநீக்கு
 7. என் கண்ணுக்கு பான்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஒரு பேய் (மனிதன்) தெரிந்ததே!
  காமிரா ஏன் இப்படி பேயா சுத்துதுன்னு புரிஞ்சுது!
  ஏன் விடியோவில் பின்னாடி இசை இல்லை? பேய் ஔரங்க சீப்பா? இசை பிடிக்காதா?

  பதிலளிநீக்கு

 8. எங்கே பேய், எங்கே பேய் என்று வீடியோ எடுப்பவரும் தேடுகிறாரோ.?வீடியோ துவங்கி மூன்று நிமிடம் ஐந்தாவது செகண்டில் ஒரு மினாரெட்டில் ஒரு உருவம் தெரிந்ததே. அதுவா பேய்.? காமிராக்காரர் அருகே எல்லாம் சென்று பார்க்க முயன்றும் பேய் டிமிக்கி கொடுத்துவிட்டதோ,?

  பதிலளிநீக்கு
 9. ஒரு வேளை வீடியோ எடுத்ததே ஒரு ஆவியோ?

  பதிலளிநீக்கு
 10. அப்படித் தான் இருக்கணும். போஸ்ட்போட்டதும் ஆவி தானா?

  பதிலளிநீக்கு
 11. பேயைவிட வந்த கமெண்ட்ஸ் தான் சூப்பர். நானும் வெள்ளையா பாண்ட் +தலை பார்த்தேன். ஜிலீர்னு இல்லை. ஓடி விளையாடுகிற பேயோ}}}}

  பதிலளிநீக்கு
 12. //பேய் ஔரங்க சீப்பா? இசை பிடிக்காதா?//

  ரஞ்சனி அம்மா - ஹஹஹா..

  பதிலளிநீக்கு
 13. கேமரா ட்ரிக்ஸ் மாதிரி தான் தெரியுது சார்..

  பதிலளிநீக்கு
 14. பேய் தெரியலை....

  காணொளியில் மட்டுமல்ல, இக்கோட்டைக்கு நேரிலும் சென்றிருக்கிறேன். அதுவும் மாலை வேளையில்! கால் இருக்கும் பேய்களைத் தான் பார்க்க முடிந்தது! :)

  பதிலளிநீக்கு
 15. நடந்து போகிறவர்கள் பேயை தேடி போகிறார்களா?

  பதிலளிநீக்கு
 16. இல்லை மேடம்... சும்மா அங்கு வீடியோ எடுக்கும்போது இப்படி ஒன்று கண்ணில் படுகிறது. அவ்வளவுதான்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!