1) கலைவாணி (பொருத்தமான பெயர்தான்) - சூளைமேடு 'ரங்கா மழலையர் பள்ளி'.
2) அவருக்குப் பார்வை கிடையாது. ஆனால், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு
அவர் ஒரு வழிகாட்டி. பெண் குழந்தை என்றால் சிசுவிலேயே கள்ளிப் பாலைப்
புகட்டும் உசிலம்பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து
தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி
புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர்.
3) மாவட்ட துணை கலெக்டராக உள்ள திவ்யஸ்ரீ, கிண்டியில் உள்ள கருணா வித்யாலயா
அமைப்பில் பார்வையற்றோருக்கும், பாரிமுனையிலும் இலவசமாக பாடம் நடத்தி
வருகிறார்.
4) தண்ணீரில் ஓடும் வாகனம்! இக்கண்டுபிடிப்பிற்கு, அமெரிக்க அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்லுாரி மாணவன் கார்த்திகேசன்
5) பொது மருத்துவமனையின் சாதனையும் முகநூலின் சேவையும்...
அவனைக் காப்பாற்றப் பயன்படுத்திய ரோபோ கருவிக்கு ஒரு கதை உண்டு. அதையும் படிக்க வேண்டும்.
7) நாற்றத்தை வாசனையாக்கியது கூடப் பெரிதில்லை. சாராய வியாபாரத்தை பூச் செடி வியாபாரமாக்கியதுதான் இன்னும் பெருமை. காமாட்சி.
நூறு பிஸ்ஸா சாப்பிடுபவருக்கு ஒரு பிஸ்ஸா தானமாக தர இயலுமா?
பதிலளிநீக்குமனம் வருமா ?
இதையும் பாருங்கள். இங்கே செல்லுங்கள். இவர்கள் பற்றியும் எழுதுங்கள்.
www.wallposterwallposter.blogspot.in
என்று நீங்கள் வரப்போகிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
தண்ணீர் கிடைக்காததால் ஒரு பக்கம் முயற்சி செய்து மரக்கன்று வளர்ப்பு...! ஒரு பக்கம் தண்ணீரால் இயங்கும் இருசக்கர வாகன கண்டுபிடிப்பு...!
பதிலளிநீக்குகல்லுாரி மாணவன் கார்த்திகேசன் அவர்களும், காமாட்சி அவர்களும் பாராட்டத்தக்கவர்கள்...
ஆனால் இனி தண்ணீர் கிடைப்பது தான்... ?
பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனம் தொட்டன. சத்தமில்லாமல் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள். அடையாளம் காட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஆழ்துளைகளை வெறும் சாக்குப்பையால் மூடி வைப்பதற்கு பதில் ஒரு கனமான மரப்பலகையோ அல்லது அழுத்தமான இரும்புக் கம்பிவலையோ போட்டு மூடலாமே... எத்தனைக் குழந்தைகள் பலியானாலும் இந்த விஷயத்தில் இன்னும் அலட்சியம் காட்டும் மனிதர்களை என்னவென்று சொல்வது?
கொஞ்சம் எனர்ஜியை ஏற்றிக் கொண்டோம்
பதிலளிநீக்குதங்கள் பாசிடிவ் செய்திகள் மூலம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கொஞ்சம் எனர்ஜியை ஏற்றிக் கொண்டோம்
பதிலளிநீக்குதங்கள் பாசிடிவ் செய்திகள் மூலம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பாஸிட்டிவ் செய்திகள் மகிழ்ச்சியளித்தன..
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
அன்பு ஸ்ரீராம்,இணையம் வெகு ஸ்லோவாக இருப்பதால் இங்கேயே பின்னூட்டம் கொடுக்கிறேன். உயிரை மீட்டவருக்குத் தான் முதலிடம். கண்பார்வை இல்லாவிட்டாலும் வழிகாட்டும் ராதபாய்க்கும் என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் இருவர் முயற்சிகளும் எல்லாப் பரிமாணங்களிலும் வெற்றி அடைய வேண்டும்.நன்றி மா.
பதிலளிநீக்குஅனைத்துமே நல்ல செய்திகள் தான். அதிலும் அடையாளம் தெரியாத மனிதரைக் காப்பாற்றியதில் இருந்து மனிதம் இன்னும் இருக்கிறது என்பது தெரிந்தது. ராதாபாய் குறித்துப் படித்திருக்கிறேன் ஏற்கெனவே.
பதிலளிநீக்குஅனைத்தும் ஊக்கம் ஊட்டும் செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி! பொது மருத்துவமனை செய்தி, ஆழ்துளை கிணறு போன்றவை பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன்! மற்றவை உங்கள் ப்ளாக் வாயிலாக! மிக்க நன்றி!
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் அருமை...
பதிலளிநீக்குநல்ல செய்திகள்.
பதிலளிநீக்குநல்லவர்களால் சூழப்பட்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
புதிய செய்திகள், பாராட்டப்பட வேண்டிய சாதனைகள்..
பதிலளிநீக்குஅனைத்துமே நல்ல செய்திகள். இவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்க நவீன ரோபோ கருவியை கண்டு பிடித்த மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.