ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்!18 கருத்துகள்:

 1. பார்த்துட்டேனே, முகநூலில்! :)))))

  பதிலளிநீக்கு
 2. பயணக்கட்டுரை பாதியிலேயே நிற்கிறதே! ???????

  பதிலளிநீக்கு
 3. அருமை.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 5. நானும் முகநூலில் பார்த்துட்டன்..

  பதிலளிநீக்கு
 6. நானும் முகநூலில் பார்த்துட்டன்..

  பதிலளிநீக்கு
 7. அந்த மரத்தில் பால் மட்டும் வழிந்தால் போதும் ,இந்த டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடும் !

  பதிலளிநீக்கு
 8. சில நேரங்களில் ஆகாயத்தில் சில மேகக் கூட்டங்கள் காணும் போது நம் மனதில் சில உருவங்கள் போலத்தெரியும் . ரயிலில் பயணிக்கும் போது ஏற்படும் சப்தங்களும் நாம் நினைப்பது போல் ஒலிக்கிறது போல் தோன்றும் ஆங்கிலத்தில் இதற்கு “ AS THE FOOL THINKETH , THE CLOCK CLICKETH" என்பார்கள். .

  பதிலளிநீக்கு
 9. அடே ! நானும் ஜி. எம். பி. சார் சொல்லற மாதிரி தான் நினைச்சேன்.

  We see what we want to see.

  I have demonstrated this several times in my class rooms
  on the subject " aberrations in Perceptions "
  இன்சிடெண்டலி . இன் லிட்டர் வீன்

  ஆனா அதே சமயம்,

  //AS THE FOOL THINKETH , THE CLOCK CLICKETH" என்பார்கள். //

  என்று ஜி. எம். பி. சார் சொல்வதை .நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

  நான் ஒன்னும் கிளாக் இல்லை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. சுரேஷ், அந்த மரத்தின் அடிவேர்களில் தெரியும் சில உருவங்களைப் போன்ற அமைப்பைச் சொல்கிறார்.

  பதிலளிநீக்கு
 11. பார்த்த் ரசித்தாச்சு. எக்சலண்ட் ஃபோடோக்ராஃபி.

  பதிலளிநீக்கு
 12. பார்த்தேன். ரசித்தேன்.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!