வெள்ளி, 11 ஏப்ரல், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....

    
   

16 கருத்துகள்:

 1. இன்னிக்கு எழுந்ததே லேட். இவ்வளவு தாமதமா எழுந்தது இல்லை. என்னனு பார்த்தால் இங்கே தாலாட்டு. அதான்! :))))

  பதிலளிநீக்கு
 2. தூங்க வைக்கக் கூடாதோ? கொட்டாவியும் குறுகுறுப்புமாத் தவிக்கிறானே!

  பதிலளிநீக்கு
 3. விளையாடிக் கொண்டே தூங்கும் குழந்தை பார்க்க அழகு தான். ஆனால் இவர் ஏதோ சாப்பிடறார் போலிருக்கே, தொண்டையில் மாட்டிக்கப் போறதோனு தவிப்பா இருக்கு. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யாரும் பக்கத்தில் இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. ஒரு வழியாத் தூங்கிடுத்து பாப்பா. அப்பாடா நிம்மதியாச்சு.

  பதிலளிநீக்கு
 5. ஃபேஸ்புக்கில் உலவியபோது நண்பர் கொடுத்த சுட்டியின் மூலம் காணக் கிடைத்தது. சொக்கி விழுவது சொக்க வைக்கும் அழகுதான் என்றாலும் தட்டிக் கொடுத்துத் தூங்க வைக்காமல் இப்படி படம் எடுத்திருக்கிறார்களே. தூங்கியபடியே சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிப் போனால்.. என்றுதான் தோன்றியது. பாவம் பாப்பா.

  பதிலளிநீக்கு
 6. குழந்தையை துன்புறுத்தியதற்காக பெற்றொருக்கு தண்டனை அளிக்கவேண்டும்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 7. விளையும் பயிர் முளையிலே என்பார்கள் இல்லையா ?

  அப்பா அம்மா கவலையே படவேண்டாம்.

  கண்டிப்பா பப்ளிக் செக்டாரிலே வேலை கிடைக்கும். can also go to M.D.level.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. எந்தக் குழந்தையும் இதுபோல ஆடி ஆடி விழுந்து எழுந்திருக்காது, பெரியவர்களைப்போல. பெரியவர்கள்தான் இப்படி ஆடி ஆடி விழுவார்கள். திக் என்று விழித்துக் கொள்வார்கள். இது ஏதோ போட்டோஷாப் வேலை என்று தோன்றுகிறது.
  என்னால் இரண்டு நொடிகளுக்கு மேல் பார்க்கமுடியவில்லை. குழந்தை இப்படி ஆடி ஆடி விஷுவதை ரசிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. கொள்ளை அழகு பாப்பா. எனக்கு பாப்பாவைத் தூக்கிப் படுக்க வைத்துத் தட்டிக் கொடுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 10. வாயில் சாப்பிட்டதை வைத்துக்கொண்டே விழுந்து படுத்து தூங்கிவிட்டதே,,!

  பதிலளிநீக்கு
 11. முகப்புத்தகத்தில் பார்த்த போதே பாவமாக இருந்தது...

  இங்கே பாடலுடன் சேர்த்து பார்க்கும் போதும்...

  பதிலளிநீக்கு
 12. ரொம்பப் பாவம்பா. சாப்பிடறது தொண்டையில் மாட்டிக் கொண்டால் என்ன சேயற்து.

  பதிலளிநீக்கு
 13. உண்ணும் தின் பட்டத்தின் ரசனை தூக்கத்தை விரட்ட முயற்சி முடியாத கோபத்தில் அழுகை தூக்கம் வெல்லப் படுக்கை. ரசித்தேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!