ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஞாயிறு 248:: சொல்லுங்க !ஒளிந்து கொண்டிருப்பது வெட்கத்திலா, யாரும் கவனிப்பாரற்ற வேதனையிலா?


(நிற்க. இன்றைய பதிவில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அதை சரியாகக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு பாயிண்டுகள் உண்டு!)  
             

27 கருத்துகள்:

 1. எனக்கென்னமோ வேதனையினால் என்றுதான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. கல்லிலே கலைவண்ணம் கண்டான் அன்று ...கலைவண்ணத்தை ரசிக்கக்கூட ஆளில்லை இன்று !

  பதிலளிநீக்கு
 3. அடப் பரிதாபமே. மன்னரையும் ஐய்யனையும் சுமந்த குதிரைகளா இவை. கண்ணில் நீர் வரக் காத்திருக்கிறதோ.

  பதிலளிநீக்கு
 4. இது 1500 வது பதிவு. சரியா?மனமார்ந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. யோவ்..
  நாந்தாயா அந்த குகைக்குள்ளே மாட்டிகிண்டு
  நாலு நாளா
  ஒனக்கு செல் போட்டு கினு இருக்கேன்.

  ஓடி வாய்யா.
  வரும்போது
  சூடா ஒரு வாய்
  காபி கொண்டு வாய்யா.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. 1500ஆவது பதிவு என்பது சரி. சொன்ன, சொல்கின்ற ஒவ்வொருவருக்கும் 1500 பாயிண்டுகள்!

  பதிலளிநீக்கு
 7. அட... 1500-ஆம் பதிவு...!

  வாழ்த்துக்கள்...

  + 750 ஹிஹி...

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா

  சிங்கம்..போல.......தோன்றுகிறது...
  1500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
  நன்றி
  அன்புடன்
  ரூபன்


  பதிலளிநீக்கு
 9. இப்போப் போயிட்டு வந்த டிரிப்பிலே எடுத்த படங்களா ஶ்ரீராம்?

  1,500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. கவனிக்கத்தான் ஆளில்லை என்று தோன்றுகிறது! ஆயிரத்து ஐநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. ஆயிரத்து ஐநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள். ஜாலியாக ஒரு படம் போட்டிருக்கலாமே! 'எங்கள்'கௌதமன் ஸார், ஸ்ரீராம், ஷோபனா ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 12. யாரும் கவனிப்பாறின்றி இருக்கும் வேதனை இனி இருக்காது. அதுதான் இத்தனைபேர் கவனிக்கிறோமே. 1500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பாயிண்டை பிடிச்சிட்டேன் :) ஆயிரத்து ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!


  Angelin.

  பதிலளிநீக்கு
 14. 1500!

  மகிழ்ச்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 15. 1500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. அழகின் அழுகை .. ஆகா இராரா.

  வாழ்த்துக்கள் எங்கள்.

  பதிலளிநீக்கு
 17. அழகிய கலைவண்ணம்... கேட்பாரற்று....

  1500க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. கவனிப்பில்லாமல் இருக்கும் சிலைகள்.... :(

  1500-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. 1500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  அழகின் அழுகை .... பிரமாதம் போங்க.

  சுப்பு தாத்தாவுக்கு என் சார்பா ஒரு காஃபி.....

  பதிலளிநீக்கு
 20. ஆஆஆஆயிரத்து ஐநூறா.. அப்ப பெரிய ட்ரீட் வாங்கிடனும்..! எப்ப வரட்டும் சார்?

  பதிலளிநீக்கு
 21. கவனிக்கத்தான் ஆளில்லை என்று தோன்றுகிறது...
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!