மரத்தடியில் இளைப்பாறுவது ஸ்ரீராமா? இந்த மாதிரி இடிந்த நிலையில் இருக்கும் கோவில்கள் மனதை வருத்துகின்றன, இல்லையா? ஒரு காலத்தில் எப்படி சீரும் சிறப்புமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது.
கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலைப் பார்க்கும் போது, மனம் வரலாற்றை நோக்கி செல்கிறது. எத்தனை வளமையான நாடாக இருந்திருக்கும் நம் தமிழ்நாடு.... நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சூரியனின் வரவை அறிவித்த சேவலார், கோடை வெயில் தாங்காமல் ஓய்வெடுப்பது தெரிகிறது:)!
பதிலளிநீக்குபடம் அருமை.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மிக அழகாக உள்ளது.. படம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தெரியுதே! நீங்களா?
பதிலளிநீக்குபடம் அழகோ அழகு
பதிலளிநீக்குஓவ்வெடுப்பது யார் தாங்களா நண்பரே
ஒரு மரநிழலில் நீங்கள்?? அல்லது மாமாக்கள்? இன்னொரு மர நிழலில் சேவலார்
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குஅழகான படம்...
பதிலளிநீக்குதெரியலே...!
தெரிகிறது....
பதிலளிநீக்குஜீவன் நன்றாகவே திரிகிறது.இதுபோல் நிறைய எடுத்துப்போடுங்கள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநந்தியாவட்டை மரத்தினடியில் சேவல்! அழகான படம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல படம்....
பதிலளிநீக்குநன்றாக தெரிகிறது சேவல்.
பதிலளிநீக்குசிறு மரநிழலின் பின்னணியில் தெரியும் கோவில் அழகு.
மரத்தடியில் இளைப்பாறுவது ஸ்ரீராமா?
பதிலளிநீக்குஇந்த மாதிரி இடிந்த நிலையில் இருக்கும் கோவில்கள் மனதை வருத்துகின்றன, இல்லையா? ஒரு காலத்தில் எப்படி சீரும் சிறப்புமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது.
கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலைப் பார்க்கும் போது, மனம் வரலாற்றை நோக்கி செல்கிறது. எத்தனை வளமையான நாடாக இருந்திருக்கும் நம் தமிழ்நாடு.... நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பதிலளிநீக்குஅருமையான புகைப்படம்... நிழலின் அருமை தெரியும்படி...
பதிலளிநீக்குஅருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஸ்ரீராம்.
அருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஸ்ரீராம்.
நான் பசுமையை அடுத்து குரங்கர் என்று நினைத்தேன். நீங்களே சொல்லுங்கள்.
பதிலளிநீக்கு