திங்கள், 14 ஏப்ரல், 2014

எங்கள் தாய்!இன்று பிறந்தது இனிய புத்தாண்டு மட்டும் இல்லை; எங்கள் ப்ளாக் பதிவின் மூன்று ஆசிரியர்களின் தாய் திருமதி இராஜலட்சுமி கோபாலன் அவர்களும்தான்! 

அவர் பிறந்தது 14 - 04 - 1914. 

இன்று அவருடைய நூற்று ஓராவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்!                             

23 கருத்துகள்:

 1. புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பாட்டி அவர்களுக்கு பிறந்ததின வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 2. நூற்றாண்டு விழா கொண்டாடும் பாட்டிக்கும், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


  நூற்று ஓராவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்னையாருக்கு இனிய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 4. Paattikku namaskarangal. Engal blog asiriargalukkum vasagargalukkum puththandu vaazththukkal.

  பதிலளிநீக்கு
 5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .தெய்வீகம் தவழும் முகத்தைக் கண்டு நல் ஆசி பெற அன்னையிவளின் தாழ் பணிகின்றேன் பிறந்த நாள் கொண்டாடும் தாயே எங்களை தாங்கள் தான் ஆசீர் வதிக்க வேண்டும் .

  பதிலளிநீக்கு
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்களின் அன்னைக்கு எனது நமஸ்காரங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. மிக மிக மகிழ்ச்சி . எங்கள் ப்ளாகின் அன்னையிடம் ஆசி வேண்டுகிறோM. காணக்காண மனம் நிறைகிறது. என் பெண்ணிற்கும் இன்று பிறந்தநாள். இவ்வளவு நன்மக்களைப் பெற்ற இந்த அன்னையைப் போல எங்கள் மகளும் நல்வாழ்வு பெறவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. எங்கள் பிளாக் அன்னையிடம் ஆசி வாங்கிக் கொள்கிறோம்.

  அவங்க கையிலே இருக்கற புஸ்தகம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டேன். முடியலே. கொஞ்சமே நிமிர்த்திப் பிடித்திருந்தார்கள் என்றால் பின் அட்டை புத்தக ஆசிரியர் போட்டோ தெரிந்திருக்கும். அதற்கும் சான்ஸ் இல்லையா.. முகப்புப் படம் வரைந்தது ம.செ.வா?.. இல்லை, அமுதோனோ?...

  'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழுவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 10. மிக்க சந்தோஷமாயிருக்கு !! அன்பான வாழ்த்துக்கள் பாட்டி ..எங்கள் அனைவரையும் ஆசிர்வதியுங்கள் .
  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும்

  அன்புடன் ஏஞ்சலின்

  பதிலளிநீக்கு
 11. நூற்றாண்டு கண்ட அன்னையின் ஆசிர்வாதங்களுடன் நீங்கள் கொண்டாடும் புத்தாண்டு நிச்சயம் ஸ்பெஷல் தான்!
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நூறாண்டுகள் கண்ட அம்மா அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்!
  அவர்களுக்கும் அவர்களின் செல்வங்களாகிய உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 13. நூற்றாண்டு கண்ட அனைக்கு வணக்கமும், வாழ்த்துகளும், நமஸ்கரித்து ஆசிகளை வேண்டுகிறோம். எங்க பாட்டி மாதிரிப் புத்தகங்கள்னா விடமாட்டாங்க போல!

  பதிலளிநீக்கு
 14. இந்தப் பதிவு எனக்கு அப்டேட்டே ஆகலை, முகநூலில் பார்த்துட்டு ஓடோடி வந்தேன்.

  பதிலளிநீக்கு
 15. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 17. மகிழ்ச்சி. அன்னைக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.

  எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. இந்தப் பேரனை ஆசீர்வதிக்கச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!