Happy birthday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Happy birthday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.4.14

எங்கள் தாய்!

இன்று பிறந்தது இனிய புத்தாண்டு மட்டும் இல்லை; எங்கள் ப்ளாக் பதிவின் மூன்று ஆசிரியர்களின் தாய் திருமதி இராஜலட்சுமி கோபாலன் அவர்களும்தான்! 

அவர் பிறந்தது 14 - 04 - 1914. 

இன்று அவருடைய நூற்று ஓராவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்!