சனி, 31 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) மனிதநேய மருத்துவர் இளையபாரி.
 

2) சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் அதன் காரணமாக கைவிடப்பட்ட, ஞாபக
மறதி, மற்றும் மொழி தெரியாத நிலையில் தொலைந்துபோய்த் தெருவில் அல்லாடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அரசு ஊழியர் வெங்கடேஷ் பற்றி 1 ஜூன் கல்கி இதழில்.



3) இவரைப் பற்றிக் கூட முன்னரே படித்திருக்கிறோம். மழைநீர் வரதராஜன் 



 

 

6) இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டியிருக்கும் காளிமுத்து.
 

7) தெய்வமகன் ஸ்ரீதர்.
 

8) அரசுப்பள்ளியிலிருந்து ஒரு அசுர சாதனை. பாத்திமா 



9) If Papa had not picked me up from the dustbin, I would have died, choking in the bag. If I can do at least a fraction of what he does, I would consider my life worthwhile. I don't want this life given to me to go to waste!"  உதவும் கரங்கள் வித்யாகரும் அபிலாஷ் வித்யாகரும்


10) இந்த வயதிலும்.....விவசாயிகளின் தோழர் நயினார் குலசேகரன் 




11) நல்ல மதிப்பெண் இருந்தும் படிப்பு தொடரும் பணம் இல்லாததால் வந்த அழுகையை மாற்றிய நல்ல உள்ளங்கள்.






12) ஆற்றில் மூழ்கிய 3 குழந்தைகளைக் காப்பாற்றிய மீனவரின் 12 வயது மகன் முகமது இன்சான் அலி 


14) கருணை உள்ளம். அருண் 


15) விவசாயி... விவசாயி...





12 கருத்துகள்:

  1. பெயரில்லா31 மே, 2014 அன்று 6:54 AM

    வணக்கம்
    ஐயா

    அறிமுகங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஹரிஷ் செய்திருப்பது சாதனை அல்ல முயற்சி.. பாராட்டப் படவேண்டிய நல்ல முயற்சி..

    "Papa" வித்யாகரின் சேவை தொடரட்டும்.. அபிலாஷின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. இந்த வார பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை! சிறப்பான மனிதர்கள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ஞாபக மராத்தி, மொழி தெரியாத நிலையில் # ஞாபகமறதி ? or மராத்தி மொழி தெரியாத நிலையில்?

    பதிலளிநீக்கு
  5. நன்றி உமேஷ் ஸ்ரீநிவாசன். திருத்தி விட்டேன். :))

    பதிலளிநீக்கு
  6. பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வைக்கும் அறிமுகங்கள்

    பதிலளிநீக்கு
  8. என் கண்ணில் படாத சில செய்திகளை தொகுத்து தந்ததற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  9. அருமையான செய்திகள். வித்யா சாகருக்கு முதல் நன்றி. அபிலாஷ் நல்ல ஐ ஏ எஸ் ஆபீஸராக வரவேண்டும். எல்லா செய்திகளும் மனதைக் கவர்ந்தன. அனைவரும் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!