ஞாயிறு, 1 ஜூன், 2014

ஞாயிறு 256:: உஸ் ஸ் ஸ் ... லெஸ் நாய்ஸ்!

          
  
              


12 கருத்துகள்:

 1. நிஜமான செல்லக்குட்டி தானே? அழகா இருக்கு. அந்தக் காதுலே கருப்பு இன்னும் அழகு. அது சரி, அந்தப்பக்கமா சன்ஷேடிலே ஏற வழி இருக்கா? எப்படி வந்தது? எங்க மோதியும் இப்படித் தான் ஏறுவான். அப்புறமா இறங்கத் தெரியாமல் குலைப்பு, குழைவு!

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே நாய்ஸ்லெஸ் நாயோ?!!.... பொம்மை நாய் போலவே இருக்கே!! :-))

  பதிலளிநீக்கு
 3. இல்லை, நிஜ நாய் தான். முதல்லே நானும் பொம்மைனு தான் நினைச்சேன். அப்புறமாப் பார்த்தால் வால் முன்னாடி வந்திருக்கு. பொம்மை நாய்க்கு என்னதான் இருந்தாலும் வாலை இப்படி இஷ்டத்துக்கு வைச்சுக்க வராதே! :))))

  பதிலளிநீக்கு
 4. அடடே.........இது மாடிப்படி நாய்ஸ்......

  பதிலளிநீக்கு
 5. அழகு! மாடியிலே காத்து வாங்குதோ செல்ல நாய்க்குட்டி?

  பதிலளிநீக்கு
 6. நம் இருப்பு எங்கே
  நாயின் இருப்பு எங்கே
  எல்லாம் காலமடா

  பதிலளிநீக்கு
 7. கெட்டிக்காரக் காவல்காரன். யாரும் பார்வையிலிருந்து தப்ப முடியாது:)!

  https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/7893215466/ இந்தக் குட்டி நாய் இப்போது நல்ல வளர்ந்து விட்டது. ஆனாலும் உடலைச் சுருக்கிக் கொண்டு இதே இடத்தில்தான் வீற்றிருக்கும். இந்தத் தெருவைக் கடக்கும் போதெல்லாம் மறக்காமல் கவனிப்பேன்:).

  பதிலளிநீக்கு
 8. புகைப்புடம் எடுக்கும்போது “என்னா லுக்கு?” என்று கேட்டிருக்குமோ! :)))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!