ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஞாயிறு 282 :: பூஜை

                   

மண் மாதாவிற்கு 
மரம் செய்யும் 
மஞ்சள் நிற 
மலர்ப் பூசை! 
                     

12 கருத்துகள்:

  1. மாக்கோலத்தை விட இந்த பூக்கோலம் அழகாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. மழை அபிஷேகம் முடிந்து மலர் அபிஷேகம். படம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. வேர் வழியே உயிர் கொடுத்த பூமித் தாய்க்கு ,மரத்தின் விசுவாசமா இந்த பூசை ?

    பதிலளிநீக்கு
  4. பொன்னரளி பூக்களின் பூமி பூஜை! அழகு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. திருச்சிக் குடியிருப்பில் எங்கள் வீட்டின் முன் இருந்த மரத்திலிருந்து பவழ மல்லி இப்படித்தான் இரைந்து கிடக்கும். அந்த நினைவை மீட்டது இந்தப் படம் .

    பதிலளிநீக்கு
  6. மண்மாதாவிற்கு மரம் தன மலர்களை உதிர்த்து பூஜை செய்வது அழகு.

    பதிலளிநீக்கு
  7. அருமையான ஒரு புகைப்படம். அதற்கேற்ற கவிதை அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!