ஞாயிறு, 16 நவம்பர், 2014

ஞாயிறு 280. கனவு.

 10 கருத்துகள்:

 1. ஜன்னல், மரம் இவற்றின் நிழல்தானே?

  பதிலளிநீக்கு
 2. கனவு தலைப்பின் காரணம் நிழல்படம் என்பதாலோ? அருமை!

  பதிலளிநீக்கு
 3. உள்ளங்கையும் விரிந்த விரல்களும் போன்றதொரு தோற்றத்தில் சுவற்றில் நிழல். படம் அருமை. மரமா, விளக்கின் முன் காட்டப்பட்ட பொருளின் விசுவரூப நிழலா? விடை அறியக் காத்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு

 4. என்னவென்று நீங்களாவது சொல்வீர்களா.?

  பதிலளிநீக்கு
 5. எதிர் வீட்டுக் கார்க் கண்ணாடியில் பட்ட சூரிய ஒளி அங்கிருந்து தெறித்து எங்க வீட்டு வாசல் மரத்தை ஜன்னல் வழியே கொண்டுவந்து சுவர்ச் சித்திரமாக்கி விட்டது!

  பதிலளிநீக்கு
 6. சுண்டு விரல் சொல்லிவிட்டது ,நான் மரத்தின் நிழல்தான் என்று !

  பதிலளிநீக்கு

 7. அருமையான காட்சிகளைப் பிகைப்படத்தில் பிடித்து பகிர்வதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. ரூமிற்குள் குட்னைட் இருக்கின்றது. எனவே மரம் ரூமிற்குள் வர சான்ஸ் இல்லை. இரண்டாவது கம்பிகள் மறைக்கப்பட்டிருக்கு...எனவே ரூமிற்குள்தான் படம் எடுக்கப்பட்டிருக்கு

  இடக்கை/ விரல்கள் போன்ற அமைப்பில் வெட்டப்பட்ட மரத்தின் பாகம் காய்ந்தது....வைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது....

  விடை அறிய ஆவல்...

  அழகான வித்தியாசமான புகைப்படம்....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!