ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஞாயிறு 279;; காக்கா பிடிச்சேன் !     

13 கருத்துகள்:

 1. அட. நன்றாகத்தான் காக்கா பிடித்திருக்கிறீர்கள்....!!!!!!!!

  பதிலளிநீக்கு
 2. பக்கத்துல போய் பிடிச்சிருக்கலாமே!!!!

  பதிலளிநீக்கு
 3. ஆமா காக்கா பிடிச்சு என்னத்தை சாதிச்சீங்க! அதை ஒரு பதிவா போடுங்களேன்! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 4. எல்லோரும் செய்றது தானே ,நீங்க கொஞ்சம் மெனக்கெட்டு வெள்ளைக் காக்கா பிடித்திருக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 5. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 6. நல்லாவே காக்கா பிடிக்கிறீங்க...

  பதிலளிநீக்கு
 7. நாங்க காக்காப் புடிக்க போகும் போதெலாம் அது பறந்து போய்டுது! நீங்க னல்லாவே புடிச்சிருக்கீங்க! கொஞ்சம் கத்துக் கொடுங்க!!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!