வெள்ளி, 7 நவம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141107 :: பிறந்தநாள் வாழ்த்துகள்!                    

15 கருத்துகள்:

 1. யாருக்குப் பிறந்த நாள்? வீடியோவைப் பார்த்துட்டு வரேன்.

  பதிலளிநீக்கு
 2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 3. தலைப்பைப் படித்து ,வீடியோவைப் பார்த்து விட்டு தலையைப் பிய்த்துக்கொண்டேன் !

  பதிலளிநீக்கு
 4. இன்று 60வது பிறந்த நாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்து சொல்லுங்கள் ,எங்களை ஏன் மண்டைக் காய வைக்கிறீர்கள் ?

  பதிலளிநீக்கு
 5. இன்று மூத்த குடிமகன் ஆனவர் கமல்தானே!ஏன் இந்த வீடியோ?ஒரு வேளை ஜூனுக்கொ/அனுவுக்கோ பி.நாளா?!

  பதிலளிநீக்கு
 6. அனுஷ்காவுக்கு இனிய பிறந்த நாள்
  நல்வாழ்த்துக்கள்
  (தகவல் அறிந்தது தமிழ் ஹிந்து தயவு )

  பதிலளிநீக்கு

 7. நான் வீடியோவைப் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 8. 'எங்கள்' ஆசிரியர்களில் ஒருவருக்குப் பிறந்த நாள் என்று நினைத்தேன்!

  பதிலளிநீக்கு
 9. மனதை மகிழ்விக்கும் கலைஞர்கள். வாழ்த்தி மகிழும் இரசிகர்கள்! பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 10. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!