வெள்ளி, 28 நவம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141128 :: பாவயாமி கோபால பால ...

                             
  
         

7 கருத்துகள்:

 1. நாதஸ்வர இசை கேட்டு மகிழ்ந்தேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. கேட்கக் கிடைக்காத அற்புத அபூர்வக் காணொளி
  கேட்டு ரசித்தோம்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. டிசம்பர் மாதம் இசைவிழா ஆரம்பிக்கும் முன் உங்கள் தளத்தில் நாதஸ்வரத்துடன் அமர்க்களமாக ஆரம்பித்து விட்டது.
  அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.
  முன்பு சென்னை வானொலியில் புதன் இரவு கர்நாடக இசை வைப்பார்கள் .

  பதிலளிநீக்கு
 4. அருமை அண்ணா...
  நாதஸ்வரம் கேட்பது என்பதே சுகமானதுதான்..

  பதிலளிநீக்கு
 5. ஆஹா! என்ன அருமையான அன்னமாச்சாரியா க்ருதி...யமுனா கல்யாணி...ராகம்..என்ன ஒரு வாசிப்பு...ஷேக் ஷேக்குதான்...சின்ன மௌலானா அல்ல பெரிய்ய்ய்ய்ய் மௌலானா...இசை விழா ஆரம்பம்....அதுவும் மங்கள வாத்தியத்துடன்...அருமை அருமை..

  பதிலளிநீக்கு
 6. நாதஸ்வர இசை மிகவும் சுகமாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 7. இதமாய் ஒரு இசை.... ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!