சனி, 29 நவம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.



1) மாற்றி யோசித்த மாதேஸ்வரன்.
 

 
2) இந்த ஆரம்பம் இவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுபோகட்டும். 9ம் வகுப்பு மாணவன் எஸ். பிரணவ்கிருஷ்ணா.
 

 
3) சொந்தத்தில் திருமணம் வேண்டாமே என்பது செய்தி. அவர்களின் மன உறுதி பாஸிட்டிவ் செய்தி. கண்ணன் - ஜெயபாரதி  தம்பதியர்.
 

 
4) சத்தமில்லாத சேவை செய்யும் பொன்னுத்தாய்.
 

 
5) அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்களின் சாதனை. பொட்டல்காட்டை மூலிகை வனமாக்கினார்கள்.
 




6) மாடுகளுக்கும் பயன். மனிதர்களுக்கும் பயன். மடிநோய்க்கு செலவில்லாத, எளிய மருந்து கண்டுபிடித்து, அதற்காக ஜனாதிபதி விருதும் பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்.

 

 
7) கண்ணைக் கொடுக்கவில்லை. குரலைக் கொடுத்தான். நம்பிக்கையைக் கொடுத்தான். பார்வைக் குறைபாட்டை வென்ற திவாகர். படிப்பிலும் முதல்.
 

 
8) சுதாகரன். நம்ப முடியாத அளவு நேர்மையாளர்.



15 கருத்துகள்:

  1. வணக்கம்

    அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மாற்றி யோசித்த மாதேஸ்வரன் அவர்கள் சாதனை அற்புதம். இனி விசிறி விசிறி கைவலி இல்லை.
    இருட்டுக்குள் சோளத்தை சுட வேண்டாம். அவரின் மாற்றி யோசித்த திறனுக்கு வாழ்த்துக்கள்.

    பொன்னுதாயின் சேவை நாளைய இளைய சமுதாயத்திற்கு நனமைபயக்கும்.
    அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்கள் போல் பொட்டல்காடுகளை வனமாக்கினால் நாடு நலம் பெறும்
    அனைத்து செய்திகளும் மிக அருமை சிலவற்றை முன்பே படித்து விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படிக்கும்படியான செய்திகள் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. மாதேஸ்வரனின் விசிறி சூப்பர்.

    எஸ் பிரணவ் கிருஷ்ணாவின் கண்டுபிடிப்பு இ.பி.பில் டிரான்ஸ்மீட்டிங் ஆட்டோமெட்டிக் யூஸிங் ஜி.எஸ்.எம். அற்புதம். இதை அரசு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்..வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    குடோஸ் டு கண்ணன்,ஜெயபாரதி தம்பதிகளுக்கு. எல்லா பல பெற்றோர்களுக்கு முன் உதாரணம். பாராட்டுக்கள்.

    //பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை// நல்ல அரசு...நன்றாக உருப்படும் நாடு....பொன்னுத்தாயி வாழ்க!

    அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்கள் பொட்டல் காட்டை மூலிகை வனமாக்கியது, பறவைகளுக்கு உணவளிக்கும் வகையில் மரங்கள் ஆஹா அற்புதம் அளப்பரிய சாதனை!

    மடி நோயிக்கு எளிய மருந்து கண்டுபிடித்து விருது பெற்ர சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தனுக்கு வாழ்த்துக்கள். கீதாவின் மகனுக்குச் சொல்ல வேண்டும்...

    திவாகர் பார்வைக்குறைப்படு இருந்தாலும்லும் குர்லால் வெற்றிப்பாதையை நோக்கிய பயணம் தன்னம்பிகைக்குச் சான்று

    நேர்மையாதான் இன்று பஞ்சம். அதற்கு உதாரணமான சுதாகரன் போன்றாவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கின்றது...

    பதிலளிநீக்கு
  5. நேர்மறையான செய்திகள் மனதில் நம்பிக்கையை விதைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கை மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அனைத்து பாசிடிவ் செய்திகளும் பார்ப்போரிடம் நம்பிக்கை விதைக்கும்
    அவர்களுக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றியும்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் சென்று சேர்பிக்க வேண்டிய பதிவுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மாதேஸ்வரன் !!கிரேட் ..ஸ்டாண்ட் அலோன் விளக்கும் அந்த விசிறியும் அற்புதமான ஐடியா
    பிரணவ் கிருஷ்ணாவின் மின்சாரத்தின் அளவைக் கணக்கெடுக்கும் கருவி அருமை .நமக்கு தேவையான ஒன்று
    வாழ்த்துக்கள் .
    கண்ணன் ஜெயபாரதி தம்பதியினர் ..வியக்க வைக்கிறார்கள் !!
    பொன்னுத்தாய் !! பாராட்டுக்குரியவர்
    பட்டதாரி இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பூங்கொத்து 1
    விவசாய் கோவிந்தனின் சேவை அருமை ..mastitis வந்த பசு மாடுகள் பாவம் :(
    அதற்க்கும் தீர்வு கண்டுபிடித்து உள்ளாரே இந்த விவசாயி !
    அன்பு வாழ்த்துக்கள் திவாகருக்கு மனம் நெகிழ்ந்தது ..
    சுதாகரன் போன்றோர்ரால்தான் உலகம் வாழ்கிறது !
    அனைத்து தவல்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!