வெள்ளி, 14 நவம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141114::மாமா எப்புடி பேசுறாரு !

      

8 கருத்துகள்:

 1. நேரு மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. காணொளி கண்டு வியந்ந்தேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 3. சத்தமாய்ப் பேசச் சொல்லுங்கள். சவுண்டே கேட்கலை....

  பதிலளிநீக்கு
 4. காஷ்மீர் ரோஜாவின் பேச்சும் அழகுதான் !

  பதிலளிநீக்கு
 5. 1960-ல் என்று நினைக்கிறேன்.நான் அப்போது பெங்களூரு ஏரோ எஞ்சின் டிவிஷனில் பணியில் இருந்தேன். நேருஜி வருகை தந்திருந்தார், அவருடைய bust மாதிரிச் சிறியச் சிலை ஒன்றை அலுமினியத்தில் மெஷினில் உருவாக்கிக் கொடுத்தோம். பெற்றுக் கொண்டு நன்றி சொல்லித் திரும்பினார், அந்தப் பெரிய மனிதரைச் சந்தித்தது நினைவூஞ்சலில்.நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. காணொளியில் நேருவைக் காண அழகாக இருந்தார். அரிய ஒரு காணோளி! அவருடைய மேனரிசம் அப்படியே வெளிநாட்டவரைப் போல இருக்கிறாதோ?!!! பார்க்கவும் அப்படித்தான் இருக்கின்றார். அந்த தொப்பியும் உடையும்தான் இந்தியர் என்று காட்டுகின்றது! சப்தம் தான் கேட்கவில்லை நண்பரே!

  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! னாமும் குழந்தைகள் தானே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!