சனி, 16 ஜனவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  "ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாம்கூட சாத்தியமா. இதைக் கேட்டபோது தோழர் சீமா செந்தில் இந்தப் பள்ளியைப் பற்றியும் அதன் தாளாளர் திரு தங்கராசு, மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகம் குறித்து பகிர்ந்து கொண்டவற்றை ஒன்றன்கீழ் ஒன்றாக பட்டியலிட்டாலே ஒரு நான்கு பாரம் தாண்டும்."  திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி.  (நன்றி நண்பர் இரா. எட்வின்)
 

 
2) மத நல்லிணக்கத்துக்கு ஒரு சித்திநாத் சிங்.
 
 


 
3)  அசத்திய முத்தாக, மதுரை உபகார் அமைப்பு,  (நன்றி சகோதரி மனோ சாமிநாதன்)
 
 


 
4)  அரசு என்றால் இப்படி இருக்கோணும்!!
 
 


 
5)  இளைஞர்களுக்காக, துணை கலெக்டர் வேலையை உதறிய சைனி.
 
 


 
6)  கேரளாவில், திருச்சூரில் மரோட்டிச்சல் கிராமத்துக்கு என்ன ஸ்பெஷல்?
 
 


 
 
 


 
8)  வறுமை, கஷ்டம்னு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தா நாம் வாழ்க்கையில முன்னேற முடியாது. உலகம் ரொம்பப் பெருசு. அதுல நிச்சயம் நமக்கும் இடம் உண்டு. அதைத் தேடிப் பிடிச்சுட்டா யாரும் எதையும் சாதிக்கலாம்” என்று சொல்கிறார் இந்திராணி.  அந்த வார்த்தைகள் அப்படியே அவர் வாழ்க்கையோடு பொருந்திப் போகின்றன.
 
 


 
9)  கடுமையான வரட்சிப் பிரதேசங்களில் என்ன விவசாயம் செய்ய முடியும்?  டெக்ஸ்டைல்ஸ் படித்த அழகர் பெருமாள் அசத்துகிறார்,  உயர் ரக அரேபிய பேரீச்சை விளைவித்து.
 
 


 
10)  நிஷாத்பானு வஜிஃதார் தனது திருமணத்தில், தனக்குப் பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் செய்த மரியாதை!
 
 


 
11)  நல்லாசிரியர் தமிழரசன்.
 
 


 
12)  பாகிஸ்தான் (லண்டன்) பாஸிட்டிவ்!
 
 



 
13)  ஆசிரியர்கள் கிராமத்தினரோடு சுமுகமாகப் பழகி, அரசுப் பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறியதால் இந்த கிராமத்திலுள்ள அனைத்து மாணவர்களும் இங்குதான் படிக்கின்றனர்.
 
 

 


 
14)  ஆட்டோ ஒட்டினும் கற்கை நன்றே.  ஐ ஏ எஸ் லட்சியம்.
 
 


 
15)  டாக்டர் அஞ்சும் மற்றும் டாக்டர் சாவித்திரி.  (நன்றி 'தளிர்' சுரேஷ்.)
 



11 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. இந்திராணி அவர்கள் போல் தான் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. நல்லவர்கள் பற்றிய நல்ல பகிர்வு அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தகவலுக்கு நன்றி!... வாழ்க! வளர்க!!

    பதிலளிநீக்கு
  5. அத்தனை மனிதர்களுக்கும் வாழ்த்துக்கள்! இருட்டத்துவங்கும் முன் ஒளி எங்காவது பிறந்துகொண்டேதானிருக்கிறது என்பதை இந்த செய்திகள் பிரகடனப்படுத்தி வருகின்றன! தொடரட்டும் உங்களின் சேவை! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்.

    இது ஒரு சேவை.

    வாழ்த்துகள்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு பதிவும் அருமை. அனைவருமே போற்றத்தக்கவர்கள். தாங்கள் தெரிவு செய்து பகிர்ந்துகொள்ளும் முறை ரசிக்கும்படி உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. பள்ளி கல்வி சார்ந்த அனைத்துச் செய்திகளும் அருமை...அதில் தாய்த்தமிழ் பள்ளியும், ஜப்பான் அரசு அந்த்ப் பெண்ணின் கல்விக்காக ரயிலை விட்டது டாப்.

    மானாவரிப்பயிர் அசத்தல். முன்பே மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட நிலங்கள் மிகவும் வறண்டு ஏரிட் ரீஜன் என்று சொல்லப்பட்டு அந்த மண்ணின் வளத்திற்கு ஏற்ப எந்தப் பயிர் சாகுபடிக்குச் சிறந்தது என்ற ஆராய்ச்சி நடந்தது. அப்போது இது போன்ற பாலைவனப் பயிர்களின் பேச்சும் அடிபட்டது அப்புறம் என்னாச்சு என்று தெரியவில்லை...அழகர் பெருமாள் அசத்துகிறார்.

    பதிலளிநீக்கு

  9. "வறுமை, கஷ்டம்னு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தா நாம் வாழ்க்கையில முன்னேற முடியாது. உலகம் ரொம்பப் பெருசு. அதுல நிச்சயம் நமக்கும் இடம் உண்டு. அதைத் தேடிப் பிடிச்சுட்டா யாரும் எதையும் சாதிக்கலாம்” என்று சொல்கிறார் இந்திராணி.

    இந்திராணி அவர்களின் கருத்தைப் பின்பற்றினால் எல்லோரும் வெற்றி காணலாம்.

    எதுவும்
    எம்மை நாடி வருமென்பது
    பொய்!

    எதையும்
    நாமே தேடிச் செல்ல வேண்டுமென்பது
    மெய்!

    தேடல் உள்ள உள்ளங்கள்
    வெற்றி காண்பதை
    அறி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!