சனி, 30 ஜனவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




3)  குப்பை மேலாண்மை செய்யும் இவரது வருமானம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய். 


4)  நீதிபதி ஸ்ருதி. (ஏற்கெனவே சொல்லிருக்கிறோம் என்று நினைவு என்றாலும் மறுபடியும் சொல்வதில் சந்தோஷம்)


5)  இருந்தால் கிங்க்ரி தேவியைப் போல இருக்க வேண்டும்.


6)  23 வருடங்களாக 5,70,000 கிமீ நடந்திருக்கும் - இன்னும் நடந்து கொண்டிருக்கும் - 81 வயது பகிச்சா சிங்கின் உயரிய நோக்கம்.


7)  குஜராத் அரசாங்க மருத்துவ மனையில் உணவின்றி வாடுவோருக்கு உதவும் ஹேமந்த் படேல்.


8)  விருதுக்குக் .கிடைத்த பெருமை.



 

9)  ஒரு பெண்மணியின் முயற்சி காரணமாக 48 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள ஒரு பாழடைந்த, குப்பை கூளம் நிறைந்த ஏரி பளிச்சென்று சுத்தமாக ஆகியிருக்கிறது.  பெங்களூரில்.




10)  ஐ ஏ எஸ்ஸை லட்சியமாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் எல்லம்மா.


11)  எந்த வேலையானால் என்ன... ஆணென்ன பெண்ணென்ன!  சல்மா.


12)  தங்க மங்கை!  தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ள இவருக்கு, விவசாயத்தில் ஈடுபாடு அதிகம்.

15 கருத்துகள்:

  1. //குப்பை மேலாண்மை செய்யும் இவரது வருமானம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்.//

    நான்கு குழந்தைகளுடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துள்ள இவரின் உண்மைக் கதையை படித்தேன். இன்று குழந்தைகள் படித்து நல்ல நிலமையில் உள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு குழந்தையை I A S படிக்க வைத்துள்ளதும், ஜெனிவா மாநாட்டில் கலந்துகொண்டு வந்ததும் பெருமையாக உள்ளது. குப்பையால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த கோமேதகமாக உள்ளார். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல எண்ணமும் விடா முயற்சியும் பலன் கொடுக்கும்
    வேஸ்ட் பொருட்களில் இருந்து செய்யப்படும் பொருட்கள் விலை போகவேண்டுமே. பாசிடிவ் செய்திகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்வது------? எல்லாமே அருமை என்று சொல்ல வேண்டிவரும்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை பகிச்சா சிங் மேலும் பாராட்டுக்குறியவர்

    பதிலளிநீக்கு
  5. பாஸிடிவாய் சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதை இங்கு அடிக்கடி வந்தால்தான் அறிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி. :-)

    பதிலளிநீக்கு
  6. பாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் , புற்று நோய்க்கு மருத்துவமளிக்கும் டாக்டர் சாந்தா,
    நீதிபதியாகிருக்கும் திருமதி சுருதி என்று பாசிடிவ் செய்திகள் ஜொலிக்கிறது.
    மற்றப் பாசிடிவ் செய்தியாலார்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. குப்பை அள்ளும் படிக்காத பெண்மணியின் திட்டமிட்ட வாழ்க்கை ,அவர் அடைந்து இருக்கும் உயரம் ,பிரமிப்பைத் தருகிறது !

    பதிலளிநீக்கு
  8. அனைத்துச் செய்திகளும் சூப்பர். குப்பை மேலாண்மை சுமன் ஒரு முன்னோடி! குப்பைகள் நிறைந்த ஏரி சுத்தமாகி புதுமையானதற்குக் காரணமான ப்ரியா, விருதுக்குப் பெருமை சேர்த்த சாந்தா அம்மா அனைத்துப் பெண்மணிகளையும் பாராட்டி வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  9. முற்றும் படித்தேன்! சுவையான தகவல் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!