வெள்ளி, 8 ஜனவரி, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160108 :: உனக்குள் இருக்கும் நீ


7 கருத்துகள்:

 1. " மனமிருந்தால் மார்க்கமுண்டு " என்ற வழக்கு மொழிக்கு ஏற்ப மனிதனின் மனோவலிமையும் அதை சார்ந்த திறமைகளும் ஆச்சரியமூட்டுபவை...

  சுய முன்னேற்றுத்து உதவும் மிக அவசியமான காணொளி.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 2. உடல் மனம் இரண்டையும் ரிலாக்சாக வைத்துக் கொள்ள ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி இதோhttp://gmbat1649.blogspot.in/2010/12/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 3. நல்ல தகவல் உள்ள விடயங்கள் மன வலிமை பெறும் எண்ணங்களைத் தூண்ட வைக்கும் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல்களைச் சொல்லும் பகிர்வு அண்ணா...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வருகிறேன் மாலையில்....சென்னை இன்டெர்னாஷனல் ஃபெஸ்டில் படம் பார்ப்பதால்...கொஞ்சம் பிசி..ஹிஹி ...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நல்லதோர் காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் பதிவில் காணொளி இயங்கவில்லை. பின்னர் யுட்யூபில் சென்று பார்த்துவிட்டேன். நல்ல காணொளி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!