சனி, 9 ஜனவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  பாராட்டுக்குரிய மாணவர்கள்.
 



 
2)  "அதை அகற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது,'' என்கிறார்,  'மக்கள் மன்ற' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி.   இவர் சமூக பணிக்காகவே, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐ.டி., வேலையை விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது."    இலக்கியம்பட்டி ஏரியை,  இளைஞர்கள் மீட்டெடுத்து,  அழிவின் விளிம்பில் இருந்த ஏரியை மீட்டு,  பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
 




 
3)  இது புதுசு...
 


 
4)  கபில் ஷர்மாவைப்போல் ஊருக்கு ஒருவர் இருந்தால்...
 


 
5)  உலகையே அச்சுறுத்தும், இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு குறிப்பாக சென்னைக்குச் சவாலாக இருக்கும் குப்பைப் பிரச்னையில் தீர்வு காண யார் யார் முன் வருகிறார்களோ அவர்கள் எல்லாம் போற்றப் பட வேண்டியவர்கள்.  12 வயது ஆதித்யா ரவிந்த்ரா போடாரிடம் ஒரு அற்புதமான திட்டம் இருக்கிறது.  நடைமுறைப்படுத்தப் பட்டால் நன்றாயிருக்கும்.
 


6)  FM Lazer ஆற்றியிருக்கும் தொண்டு.


17 கருத்துகள்:

  1. பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுகள்
    மகிழ்ச்சி அளித்தன. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. முதலும் கடைசியும் ,மது மீட்பெடுப்பு !
    இரண்டு ,ஏரி மீட்பெடுப்பு!
    மூன்று நான்கு ஐந்து ,சுற்றுக் சூழல் மீட்பெடுப்பு:)
    இதென்ன மீட்பெடுப்பு ஸ்பெஷலா:)

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் நல்ல விடயங்கள் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை! டேவிட் ராஜாவின் முயற்சிக்கு ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  5. பாஸிட்டிவ் செய்திகள் நன்றாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வழக்கம்போல அருமை. நீங்கள் தெரிவு செய்யும் விதம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.

    இரண்டாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் பயணம் அடுத்த ஆயிரத்தை நோக்கி :)!

    பதிலளிநீக்கு
  9. இவர்களைக் காண உற்சாகமாகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. படித்தாலே புத்துணர்வு . வாழ்த்துகள் எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல செய்திகள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்திகள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. எஃப் எம் லாஜர்/லேஜர் பேசாம தமிழ்நாட்டுக்குக் கடத்திடலாமா என்று தோன்றியது...

    முதல் செய்தி அந்த மாணவர்கள் பாராட்டிற்கு உரியவர்களே!

    இலக்கியம்பட்டி ஏரிக்கே அவ்வளவு மெனக்கெட்டிருக்கின்றார்கள் என்றால் மற்ற ஏரிகளை நினைத்துப் பாருங்கள். ஹும் அதனால் தானே இந்த வெள்ளமே. அவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும் ஹெர்குலியன் டாஸ்க்.

    அடுத்த ஹெர்குலியன் டாஸ்க் சென்னைச் சுத்தம். அதற்குச் சொல்லப்படும் கன்வேயர் பெல்ட் தீர்வு நன்றாகத்தான் இருக்கின்றது. பலவருடங்களுக்கு முன் கன்வேயர் பெல்ட் என்று சொல்லப்படாவிட்டாலும் பயோகாஸ், வேலைவாய்ப்பு எல்லாம் 30 வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டதுதான்...பொருளாதாரம் படிக்கும் மாணவ மாணவிகள் அப்போதெல்லாம் இப்படிச் சர்வே எடுத்துச் சொல்லுவதுண்டு. செயலாக்கம் தான்..????

    இது புதுச் போன்ற பல கண்டு பிடிப்புகள் ராமர் பிள்ளை பெட்ரோல் முதல் பல அவ்வப்போது பேசப்பட்டு அப்புறம் அவை செயலாக்கம் பெற்று சந்தைக்கோ அல்லது பொது உபயோகத்திற்கோ வருகின்றதா என்று தெரியவில்லை...இப்படிப் பல ப்ராஜெக்டுகள் பொருள் செலவு என்ற பெயரில் முடங்கிக் கிடக்கின்றன. வந்தால் நல்லது...

    பதிலளிநீக்கு
  14. அனைத்துமே சிறப்பான செய்திகள்..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. பதிவு செய்திக் கதம்ப மாலை!

    பதிலளிநீக்கு
  16. நம்பிக்கை வளர்க்கும் செய்திகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!