ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஞாயிறு 353 :: அவசரமாப் படிக்காதீங்க!

       

   ஒரு பெட்ரோல் பங்கில், காரிலிருந்து இறங்கி, அவசரமா பார்த்துவிட்டு Toilet என்று நினைத்து, அருகே ஓடி அவதானித்துப் பார்த்துச் சிரித்துவிட்டேன்! 
     
   

9 கருத்துகள்:

 1. இது நேரக் கொடுமையால இருக்கு....!!!
  ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 2. அதுதான் இந்த எச்சரிக்கையா?

  பதிலளிநீக்கு
 3. உங்களுடைய தவறு அல்ல. நம் மூளை, பெரும்பாலும், எல்லா எழுத்துக்களையும் படிப்பதில்லை. முதல் எழுத்து, கடைசி எழுத்து அப்புறம் சில எழுத்துக்கள் என்று பார்த்து வார்த்தையை அனுமானிக்கும். அதனால்தான், ஒரு பெரிய வார்த்தையில் உள்ள ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை, மூளை முதல் தடவையில் கண்டுபிடிக்காது. Knowledge Knowldge - இரண்டையும் ஒரே மாதிரிதான் இன்டெர்ப்ரெட் செய்யும். அதுக்கு அப்புறம் நாம் ஏதோ ப்ராப்ளம் இருக்கே என்று அவதானித்து கூர்ந்துபடிப்போம்.

  நல்லவேளை, கதவு திறந்திருந்தது என்று உள்ளே நுழையவில்லையே.. அந்த மட்டும் சந்தோஷம்.

  பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி. சமீபத்தில், பாரிசில் (ஃப்ரான்ஸ்), வீதியில் தெரியும்படியாக, கட்டடச் சுவற்றில் 1க்கு செல்வதைப் பார்த்தேன். இத்தனைக்கும் அங்கு ஒவ்வொரு தெருவிலும் பப்ளிக் டாய்லட் இருக்கிறது. (ஆண்/பெண் தனித்தனியாக). இந்தியா மட்டும் தனித்துவிடப்படவில்லை என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
 4. பொறுமையாகப்படித்தால் கூட நீங்கள் சந்தேகித்தவாறே நானும் சந்தேகித்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 5. பலருக்கும் இந்தநிலை வந்து இருக்கின்றது நண்பரே

  பதிலளிநீக்கு
 6. இந்த Tolet பல சமயங்களில் அப்படித்தான் ஏமாற்றும்...Tolet இங்கு toilet நு முழுசும் சேர்த்து வாசிச்சா செம சிரிப்புதான் ...நான் ரொம்பவே சிரிச்சுட்டேன்...Toilet for Pure Vegetarian Hotel...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இப்படி ஏதாவது நடக்கும் என்றுதான் நான் எதுக்குமே அவசரப்பட்டதில்லை.......

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!