ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஞாயிறு 354:: முள்ளும் மலரும்

       
                           

11 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது...எல்லாரும் என்னைக் கள்ளி கள்ளினு சொல்லுறாங்க...நான் என்ன திருடினேனா..முள்ளினு வேணாலும் சொல்லுங்க...பாருங்க எவ்வளவு அழகான பூ முள்ளினிடையில் இருக்கு எங்கிட்ட....

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இந்த முள் குத்தினால் ரத்தம் மலருமே....!!!!

  பதிலளிநீக்கு
 4. அட, முள்ளும் மலரும்! அட அட... முள்ளும் மலரும்!

  பதிலளிநீக்கு
 5. அட... இது மகேந்திரன் படம்ல.. பாடல்கள் அனைத்தும் ஸூப்பராக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு மோசமான அழகில்லாத முகமாக இருந்தாலும், புன்சிரிப்பு அந்தக் குறையை மறக்கடித்துவிடும். இதைத் தான் இந்த கள்ளிச்செடி, கள்ளிப்பூ படம் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

  பதிலளிநீக்கு
 7. செம்மஞ்சள் நிறத்தில் சப்பாத்திக்கள்ளிப் பூ பார்த்திருக்கிறேன். மஞ்சள்! அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!