வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160408 :: யுகாதி


11 கருத்துகள்:

 1. கசப்பும் இனிப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்த வேப்பிலையும் இனிப்பும் தருவார்கள் உகாதி வாழ்த்துக்கள் உகாதியா யுகாதியா?

  பதிலளிநீக்கு
 2. எமது உகாதி வாழ்த்துக்களும்....

  பதிலளிநீக்கு
 3. யுகாதி வாழ்த்துக்கள்.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 4. நல்லாத்தான் இருக்கு..இலையில இருந்தது...ஆமா... உகாதியா?? யுகாதியா???...

  பதிலளிநீக்கு
 5. நல்லாத்தான் இருக்கு..இலையில இருந்தது...ஆமா... உகாதியா?? யுகாதியா???...

  பதிலளிநீக்கு
 6. யுகாதி வாழ்த்துகள். சாக்ஸஃபோன் ஆ ட்ரம்பெட்டா.இனிய இசையுடன் விடிந்த இந்தப் புதிய நாளைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. தாமதம்...நேற்றைய யுகாதிக்கு இன்று வாழ்த்துகள்!!! எல்லா நாளும் புதுவருடம்தானே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வைகைப்பயண 3 காரெக்டர்களும் எங்கள் மின் அஞ்சல் பெட்டிக்கு வராமல் நான் ஒரு வேளை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று வந்தால்...ஹப்பா நல்ல காலம் வெள்ளிக்கிழமை வீடியோ...அப்போ இன்று சனி பாசிட்டிவ் செய்திகள்....நாளை ஞாயிறு ...ம்ம்ம் ..நாளை எங்கள்ப்ளாக் விடுமுறையோ...அப்போ அடுத்த வாரம்தானோ...அந்தக் காரெக்டர்கள்??!!

  பதிலளிநீக்கு
 9. யுகாதிப் பண்டிகை வாழ்த்துகளும் ஆசிகளும். சற்றுத் தாமதம். அன்புடன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!