Tolet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tolet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.4.16

ஞாயிறு 353 :: அவசரமாப் படிக்காதீங்க!

   ஒரு பெட்ரோல் பங்கில், காரிலிருந்து இறங்கி, அவசரமா பார்த்துவிட்டு Toilet என்று நினைத்து, அருகே ஓடி அவதானித்துப் பார்த்துச் சிரித்துவிட்டேன்!