2) விவசாய விஞ்ஞானி. சிவகங்கை அருகே சித்த மருத்துவமுறையில் பூச்சி தாக்காத கரும்பு நாற்றை இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார். அழகுசுந்தரம்.
3) தன் பணியை மனப்பூர்வமாகச் செய்யும் ஆசிரியர் சக்திவேல் முருகனைப் பாராட்டுவதா, படித்த பள்ளியின் முன்னேற்றத்துக்கு உதவிய ராஜேஷைப் பாராட்டுவதா? இதில் என்ன கஞ்சத்தனம்! இருவருக்குமே பாராட்டுகள். நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 23 ஏப்ரல், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம இணைப்பும்
பதிலளிநீக்குமுதல் வாக்கும்
சிலரைப் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். மேலும் சில நல்ல உள்ளங்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குத ம 2
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குஅழகு சுந்தரம் பிரமிக்கத்தக்க விடயத்தை சாதித்துள்ளார் அனைவரையும் பாராட்டுவோம்
பதிலளிநீக்குஇவர்கள்
பதிலளிநீக்குவழிகாட்டிகள்
இவர்களைப் போல
எல்லோரும் மாறினால்
நாடு முன்னேறும்!
அனைவருக்கும், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல செய்திகள்...
பதிலளிநீக்குஅனைவரையும் வாழ்த்துவோம்.
வழக்கம்போல அத்தனையும் அருமை.
பதிலளிநீக்குஅனைவருக்கும், வாழ்த்துக்கள்......நன்றி
பதிலளிநீக்கு#குளுக்கோ மீட்டர் உணர் கருவிகள், ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம்#
பதிலளிநீக்குஇது உடனடியாக விற்பனைக்கு வந்தால் பல லட்சம் பேர் பயன் பெறுவார்கள் ,வருமா ?
தங்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஸ்ரீ ராம் ஜி (:
சிறப்பான செய்திகள்! நன்றி!
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் வாசித்தாயிற்று நீண்ட ஒன்று எழுதிப் போட்டால் போகாமல் படுத்தியது. மறைந்தும் விட்டது. அதனால் மீண்டும் அடிக்கவில்லை...கரும்பு நாற்று சூப்பர்..அது போல சர்க்கரை குளுக்கோ மீட்டர் விரைவில் நடைமுறைக்கு வந்தால் நல்லது...ஹிஹி நாங்களும் இனிமையானவர்கள் ஆயிற்றே...
பதிலளிநீக்கு