வியாழன், 14 ஏப்ரல், 2016

வாழ்த்துகள்!

     
                         

12 கருத்துகள்:

 1. ’எங்கள் ப்ளாக்’ நண்பர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு
  நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ்த்தாய்க்கான வணக்கங்களாகவும் வாழ்த்துக்களாகவும் இந்தப்பதிவு அமைந்தது மிக அருமை!!

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 6. நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ப்ளாக் பதிவர்களை அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. 'எங்கள் ப்ளாக்' பலருக்கு நம்ம வூடு தான்! அந்த உரிமை இந்த ப்ளாக்குக்கு வரும் நண்பர்களின் பெருமை!

  ஆக நம்ம வீட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கு நன்றி! தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. நன்றி. தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!