சனி, 30 ஏப்ரல், 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
1) முன்னர் ஒருமுறை இதே போன்ற செய்தியைப் பகிர்ந்த நினைவு. அது உள்நாடு என்று நினைவு.  மறுபடி சொன்னாலும் நல்ல விஷயம்தானே!   பிரகாஷ்.


2)  நம்ம ஊர்ப் எங்கள் நால்வர்.

3)  விளக்கம் தேவையில்லை.  படம் மட்டும்தான்.  நாமும் வாழ்த்துவோமே...11 கருத்துகள்:

 1. தொடர்ந்து நேர்மறை செய்திகளை பகிர்ந்துகொள்ளும் தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வழக்கம்போல இவ்வாரமும் தெரிவு செய்து பகிர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பதிவின் மூலம்
  எங்களுக்குள்ளும் கொஞ்சம்
  பாஸிடிவ் எனெர்ஜியை ஏற்றிக் கொண்டோம்

  பதிலளிநீக்கு
 3. மூன்றாவது செய்தி அருமை நண்பரே
  நாமும் மாதத்திற்கு ஒரு மரம் நடலாம்....
  அந்த விழிப்புணர்வு கூட நம்மிடம்
  இல்லையே என்பது வெட்கப்பட வேண்டியது...

  பதிலளிநீக்கு
 4. ஆட்டோ டிரைவர்களை வாழ்த்துவோம் எல்லோருக்குள்ளும் இந்த எண்ணம் வந்தால் மீண்டும் இயற்கை காப்பாற்றப்படலாம்

  பதிலளிநீக்கு
 5. முதல் செய்தியைப் படித்ததும் ,கனடாவுக்கு போகணும்னு தவியாய் தவிக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 6. பத்தாயிரம் மரம் நாட்டிய
  ஆட்டோ ஓட்டுநர்களை
  பாராட்டுவோம் - ஏன்
  அவர்களால் தான்
  மழையோ குளிர்மையோ
  கிடைக்க வாய்ப்புண்டு!

  பதிலளிநீக்கு
 7. நல்லவர்கள் இருப்பதினால்தான் மழைவருகிறது என்று சொல்வது இவர்களைப் பார்த்துதானா...!!!!!!!

  பதிலளிநீக்கு
 8. தேடித்தரும் செய்திகளை தவறாது படிபவரில் நானும் ஒருவன் அல்லவா!நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நல்ல செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 11. போற்றுதலுக்கு உரிய செயல் செய்யும் இவர்களைப் போன்றோரை வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!