என்னால், ராஜராஜ சோழனாகவும், அஜந்தா ஓவியமாகவும் கற்பனை செய்ய முடிகிறது. இதில் வரைவதில் ஒரே பிரச்சனை, அந்த சிகரெட் மாதிரி இருக்கிற பகுதியை என்னவாக மாற்றுவது. பெண்ணாக மாற்றினால், அது தாமரையின் காம்பாக வைத்துக்கொண்டு, அதிகமாக, தாமரையை (அல்லது அல்லியை) வரையவேண்டும். எதையும் கற்பனை பண்ணத் தெரிந்ததால்தான், வெறும் கல்லில் கலையை வடிக்க சிற்பிகளால் முடிகிறது.
அருமையான இயற்கை வடித்த சிற்பம். என் கண்களுக்கு யானை,அதன் துதிக்கை, அந்தத் துதிக்கையின் தன் இடப்புறத்தில் இடையில் ஒரு எலியை வைத்துக் கொண்டுள்ளது போல்...எல்லாம் சரி அதன் தலையில் அதனது இடப்புறத்தில் ஒரு கொம்பு போல் உள்ளதே?!!! ம்ம்ம்ம் அதையும் இப்படி வைத்துக் கொள்ளலாம்....குட்டி யானைக்குக் கொம்பு முளைத்ததாம்....அட அப்படி என்றால் பிள்ளையாரும் எலியும் ஹிஹிஹி
(நாங்க மேகம், காய்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் கலைக்கண்ணோடுதான் பார்ப்போமாக்கும்...ஹிஹிஹி)
இஞ்சிலே ஏதேனும் உருவம் தெரிந்தவர்கள் எல்லோருமே படைப்பாற்றல் உள்ளவர்கள் என்று எங்கள் ஆசிரியர் குழு அறிஞர் கூறுகிறார். வெறும் இஞ்சிதானே, இதில் என்ன இருக்கிறது என்று நினைத்தவர்கள் எல்லோரும் பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க! ஏன் அப்படி நெனச்சீங்கன்னு உண்மையை சொல்லுங்க! (சும்மா .... சும்மா!!) :-)
சிற்பம்தன்னை தானே செதுக்கிக் கொள்கிறதோ! சிற்பத்தின் ஒரு கையில் உளி இருக்கே!
டெல்லியில் அச்சர்தம் என்ற இடம் உண்டு அதில் தன்னை தானே செதுக்கி கொள்ளும் சிற்பம் உண்டு. கல்லில் தனக்கு வேண்டிய சிலை வேண்டும் என்றால் வேண்டாத பாகத்தை வெட்டி எடுத்து விட்டால் முழுமையான சிற்பம் கிடைக்கும்.( தன்னிடம் உள்ள வேண்டாத குணங்களை களைந்து விட்டால் முழுமையான மனிதன் கிடைப்பான்)
Super
பதிலளிநீக்குநோக்கினோம். அருமை.
பதிலளிநீக்குகலைக்கண்ணோடு நோக்கினாலும் எனக்கு இது இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் தெரியுது.
பதிலளிநீக்குJayakumar
பழைய சிவகாமியின் சபதம் தொடரின் அஜந்தா ஓவியத்தை நினைவு படுத்தியது!! :-))
பதிலளிநீக்குஎன்னால், ராஜராஜ சோழனாகவும், அஜந்தா ஓவியமாகவும் கற்பனை செய்ய முடிகிறது. இதில் வரைவதில் ஒரே பிரச்சனை, அந்த சிகரெட் மாதிரி இருக்கிற பகுதியை என்னவாக மாற்றுவது. பெண்ணாக மாற்றினால், அது தாமரையின் காம்பாக வைத்துக்கொண்டு, அதிகமாக, தாமரையை (அல்லது அல்லியை) வரையவேண்டும். எதையும் கற்பனை பண்ணத் தெரிந்ததால்தான், வெறும் கல்லில் கலையை வடிக்க சிற்பிகளால் முடிகிறது.
பதிலளிநீக்குஇஞ்சியில் செதுக்கின பதுமை மாதிரிதான் தெரிகிறது. நல்ல வேளை சிற்பி செதுக்கிய பொற்சிலை என்று தோன்றவில்லை.
பதிலளிநீக்குஇஞ்சி இடுப்பழகி...
பதிலளிநீக்குமஞ்ச செவப்பழகி...!!!
அட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...
பதிலளிநீக்குஅட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...
பதிலளிநீக்குவெல்லத் துடிக்கும் ஓட்டப்பந்தய சிறுவன்
பதிலளிநீக்குஅருமையா போஸ் கொடுத்திருக்கு! இஞ்சியிலும் கலையைக் கண்ட உங்கள் பார்வை நிச்சயம் கலைப்பார்வை தான்!
பதிலளிநீக்குஎன்னோட புதுப் பதிவு ஏன் அப்டேட் ஆகவில்லை?
பதிலளிநீக்குஅட இதுல ஒண்ணுமே தெருய மாட்டேங்குது ஐயா...!!!
பதிலளிநீக்குஇஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக...
பதிலளிநீக்குஇஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக...
பதிலளிநீக்குஅருமையான இயற்கை வடித்த சிற்பம். என் கண்களுக்கு யானை,அதன் துதிக்கை, அந்தத் துதிக்கையின் தன் இடப்புறத்தில் இடையில் ஒரு எலியை வைத்துக் கொண்டுள்ளது போல்...எல்லாம் சரி அதன் தலையில் அதனது இடப்புறத்தில் ஒரு கொம்பு போல் உள்ளதே?!!! ம்ம்ம்ம் அதையும் இப்படி வைத்துக் கொள்ளலாம்....குட்டி யானைக்குக் கொம்பு முளைத்ததாம்....அட அப்படி என்றால் பிள்ளையாரும் எலியும் ஹிஹிஹி
பதிலளிநீக்கு(நாங்க மேகம், காய்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் கலைக்கண்ணோடுதான் பார்ப்போமாக்கும்...ஹிஹிஹி)
கீதா
இஞ்சிலே ஏதேனும் உருவம் தெரிந்தவர்கள் எல்லோருமே படைப்பாற்றல் உள்ளவர்கள் என்று எங்கள் ஆசிரியர் குழு அறிஞர் கூறுகிறார்.
பதிலளிநீக்குவெறும் இஞ்சிதானே, இதில் என்ன இருக்கிறது என்று நினைத்தவர்கள் எல்லோரும் பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க! ஏன் அப்படி நெனச்சீங்கன்னு உண்மையை சொல்லுங்க! (சும்மா .... சும்மா!!) :-)
உங்கள் கண் எமக்கு இல்லை,,,
பதிலளிநீக்குசிற்பம்தன்னை தானே செதுக்கிக் கொள்கிறதோ!
பதிலளிநீக்குசிற்பத்தின் ஒரு கையில் உளி இருக்கே!
டெல்லியில் அச்சர்தம் என்ற இடம் உண்டு அதில் தன்னை தானே செதுக்கி கொள்ளும் சிற்பம் உண்டு. கல்லில் தனக்கு வேண்டிய சிலை வேண்டும் என்றால் வேண்டாத பாகத்தை வெட்டி எடுத்து விட்டால் முழுமையான சிற்பம் கிடைக்கும்.( தன்னிடம் உள்ள வேண்டாத குணங்களை களைந்து விட்டால் முழுமையான மனிதன் கிடைப்பான்)
இஞ்சியும் கதை சொல்கிறது.
பதிலளிநீக்குஆச்சர்யம்! ஆ! இஞ்சியில் ஒர் வஞ்சி!
பதிலளிநீக்கு