ஞாயிறு, 15 மே, 2016

ஞாயிறு 358 :: யானும் அவ்வண்ணமே கோரும் ...

       
               
கொடுக்கமாட்டோம் வரதட்சணை ; 
வாங்கமாட்டோம் வரதட்சணை ! 
     

10 கருத்துகள்:

 1. சூப்பர்! வரதட்சணை கிடையாது.சரி! மொய் கூட இல்லையோ?!

  பதிலளிநீக்கு
 2. அவசியம் வாக்களிப்போம். வரதட்சணை பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

  பதிலளிநீக்கு
 3. தேர்தல் கண்காளிப்பவரின் தலையில் வேட்பாளர்கள் கொடுத்த பணத்தினைக்கொட்டி கொடுத்தவர் மேல் நடவடிக்கை எடுக்கோரி ஒரு வேட்பாளர் போராட்டம் நடத்தியதை தொலைக் காட்சியில் கண்டேன் இலவசங்களைப் பெற்று கொள்வதும் ஒருவிதத்தில் வரதட்சிணை வாங்குவது போல் தான்

  பதிலளிநீக்கு
 4. அழைப்பிதழை ஏற்று நாளை நான் கலந்து கொள்வேன்

  பதிலளிநீக்கு
 5. சமத்துவம் இரு தரப்பிலும் இருந்து நன்மை வெற்றி பெறட்டும்.
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. அட! இதைத்தான் நான் அன்று வாக்களித்துவிட்டுக் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்ற போது வாசலில் வைத்திருந்த இந்த அழைப்பிதழைக் கண்டு க்ளிக் செய்து அன்று எனக்கு நேர்ந்த சம்பவத்தையும் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் இதைப் போட்டிருந்திருக்கின்றீர்கள் சரி ஒரு வேளை எனது படம் சரியாக வரவில்லை என்றால் உங்களின் இந்தப் படத்தை எடுத்துக் கொள்வேன் உங்கள் அனுமதியுடன் ஓகேயா...

  ம்ம் அன்று கலந்து கொண்டு மொய் வைத்துவிட்டுத்தான் வண்டி ஏறினேனாக்கும்....

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!