வெள்ளி, 27 மே, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160527 :: கர்ணனைக் கொன்றவர் யார்?

             
முன்னாள்  ஆந்திர முதல்வர் சொல்வதைக் கேளுங்கள்!
   

         
பின்குறிப்பு: இது  பாடல்  காட்சி மட்டும் இல்லை. பிறகு வரும் வசனங்கள்தான்  முக்கியமாக  கவனிக்கவேண்டியவை. 
       

9 கருத்துகள்:

 1. உள்ளதைத்தான் சொல்லி இருக்காரு... நான்கூட சந்திரபாபு நாயுடு ஏதும் சொன்னாரோன்னு நினைச்சுட்டேன் ?

  பதிலளிநீக்கு
 2. நான் மிக விரும்பும் பாடல்,,,

  நல்ல பகிர்வு,,

  பதிலளிநீக்கு
 3. காலேலருந்து சிவாஜி நினைப்பு....

  பதிலளிநீக்கு
 4. காலேலருந்து சிவாஜி நினைப்பு....

  பதிலளிநீக்கு
 5. மனம் கசியவைக்கும் வசனங்கள். நேரில் நடப்பது போல ஒரு உணர்வு. மிக நன்றி.
  இன்று நேரு மறைந்த நாள் இல்லையோ.

  பதிலளிநீக்கு
 6. பிடித்த பாடல், பிடித்த காட்சி. நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!