வெள்ளி, 13 மே, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160513 :: என் கடமை


6 கருத்துகள்:

 1. ஓட்டுப் போடப் பதினோரு மணிக்கு எழுந்து போனாலும் அங்கே பூத்தில் கூட்டமே இல்லை. யாருமே இல்லையே! அதான் உடனே வந்துட்டார். இங்கெல்லாம் கூட்டம் இருக்கும். :) காலம்பரச் சீக்கிரமாப் போனாக் கூட்டம் இருக்காது!

  பதிலளிநீக்கு
 2. எல்லோரும் வோட் செய்து நல்ல ஆட்சி வரட்டும்.

  பதிலளிநீக்கு
 3. யாருக்கு வோட் போட்டீங்க ? அதையும் சொல்லி இருக்கலாம்...ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 4. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் காணொளி நன்றாயிருந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!