சனி, 7 மே, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1)  "லஞ்சம் வாங்க மாட்டேன்.."  காளியாபுரம் கிராம நிர்வாக அதிகாரி முத்துமாரி.


3)  பிரமிக்க வைக்கும் ரமேஷ்.

4)  ஆட்டோ அண்ணாதுரை.  (நன்றி சுப்பு தாத்தா)

5)  ஷாரதாவைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.7)  "அன்பு" சகோதரிகள்.  விளக்கம் தேவை இல்லாப் படம்.


 

12 கருத்துகள்:

 1. பாராட்டதலுக்கு உரியவர்கள்
  பாராட்டுவோம் போற்றுவோம்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 2. "லஞ்சம் வாங்க மாட்டேன்.." என்ற
  காளியாபுரம் கிராம நிர்வாக அதிகாரி
  முத்துமாரி போன்றோர் - என்றும்
  தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல
  உலகத்துக்கே தேவை!

  பதிலளிநீக்கு
 3. ஏழாவது மிகவும் போற்றதலுக்குறியவர்கள்

  பதிலளிநீக்கு
 4. மனநலம் குன்றியவர்களுக்கு தேடிப்போய் உணவளிக்கும் சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! ரமேஷின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 5. லஞ்சம் வாங்காதவர்கள் ஒருசிலர்தான் இருக்கிறார்கள் மீதி 99.9ம் லஞ்சம் வாங்கீகள்தானே....

  பதிலளிநீக்கு
 6. அருமையான செய்திகள்.
  அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் அருமை...
  அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. அருமையான மனிதர்களை அறிமுகம் செய்த நல்லதொரு பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. லஞ்சம் வாங்காத முத்துமாரி அவர்களின் கணவர் நவநீதனும் பாராட்டுக்கு உரியவர் ,தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 10. வருவாய்த் துறையின் லஞ்சத் தொடக்கம் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்துதான் தொடங்குகிறது.ஒரு தூசைக்கூட லஞ்சமின்றி அகற்ற மாட்டார்கள்.அப்படிப் பட்ட பணியில் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி படக் கூறும் முத்துமாரியின் உறுதி பாராட்டத் தக்கது.முத்துமாரிகள் நூறாக பெருகட்டும்

  பதிலளிநீக்கு
 11. எல்லாவற்றையும் வாசித்தாயிற்று அதில் முத்துமாரி மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்..லஞ்சத்தின் அடித்தளமே அங்குதானே....ராமு/ரமேஷ் ஐஏஎஸ் பிரமிக்கத்தான் வைக்கின்றார்!! வாழ்க வளர்க...அடுத்து அன்புச் சகோதரிகள் போற்றிப் பாராட்ட வேண்டும்....அருமை..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!