சனி, 21 மே, 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்1)  ராஜனின் சாதனை.  625/625
 
 


2)  போலீஸ் தர்மேந்தரும் ஆட்டோ டிரைவரும்.
 
 


3)  ஊசியைக் கண்டாலே பயந்தவர் இன்று....
 
 


4)  இப்படியும் உதவலாம்...
 
 5)  பொறியாளர்கள் இப்போதெல்லாம் பொதுச் சேவைக்காகத் தங்கள் வேலைகளை உதறத் தயங்குவதில்லை.  சூரியா அன்சாரி.
 
 6)  ரயில்வே ஆபீசர்களின் சமயோசிதம்.
 
 


7)  இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்!
 
 8)  இப்படியும் ஒரு ஆசிரியர்...
 
 


9)  அரசுப் பள்ளி மாணவி சரண்யா.
 
 10)  குழந்தை திருமணங்களை தடுப்பதுடன், 56 குழந்தைகளை படிக்க வைத்து வரும் ராதா.
 
 


11)  அஜீத் சிங்கின் அற்புதச் சேவை.
11 கருத்துகள்:

 1. ராதா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்,பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 2. மாணவி சரண்யா வுக்கு வாழ்த்துகள் ...
  ராதாவின் சேவைக்கு பாராட்டுகள்...

  இந்த வாரம் பாசிட்டிவ் செய்திகள்
  பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்
  போற்றுவோம் பாராட்டுவோம்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 4. சரண்யா உள்பட அனைவரும் போற்றுதலுக்குறியவர்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 7. பாசிடிவ் செய்திகளைப் படிக்கும் போது ஒரு விதக் குற்ற உணர்ச்சி எழுகிறது நீ என்ன செய்து சாதித்து விட்டாய் என்னும் கேள்வி எழுகிறது

  பதிலளிநீக்கு
 8. GMB சார் ,எண்ணமே எனக்கும் வருகிறது !

  பதிலளிநீக்கு
 9. நாட்டில் எவ்வளவு நல்லோர்கள் இருக்கிறார்கள் என்பதை பாசிடிவ் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.அத்துணை பேருக்கும் நல்வாழ்த்துகள்.இது போன்றவர்களின் செயல் மற்றவர்களுக்கும் ஊக்கமாக அமையும்

  பதிலளிநீக்கு
 10. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி. நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  சரண்யா தன் அம்மாவிற்கு மேலும் பல பெருமைகளை தேடிதர வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!