மாதவன் இரண்டாம் புதிர்க்கு நீங்க ஏற்கெனவே சரியான பதில் சொல்லிட்டீங்க. முதல் புதிர் A I J _ Y தான். மாற்றம் இல்லை. மூன்றாம் புதிர் : விடை இதுவரை யாரும் சரியாகச் சொல்லவில்லை.
இரண்டாவது பார்த்ததுமே அனதர் தான் வரும்னு நினைச்சேன். கான் வித் தி வின்ட் கதையின்/நாவலின் கடைசி முடிவு வரி Tomorrow is another day என்று முடியும். அது மனதில் தங்கிவிட்டது! மற்றவற்றிற்கு முயல நேரமும் இல்லை. மன ஒருமையும் இல்லை! :( யாரானும் சொல்லட்டும்! :)
//Madhavan Srinivasagopalan said... For 1 and 3 can you give me 26 chances (for each) or at least 22 chances each ? In this case, most likely I wud be right// விக்கிரமாதித்தரே! வெளுத்துக்கட்டுங்கள். புகுந்து விளையாடுங்கள்!
// For 1 and 3 can you give me 26 chances (for each) or at least 22 chances each ? In this case, most likely I wud be right// விக்கிரமாதித்தரே! வெளுத்துக்கட்டுங்கள். புகுந்து விளையாடுங்கள்! //
Kgg Sir, You don't seem to understand the logic in it. If you give 22 chances, if no letter is repeated (or maximum of 26 chances if allowing for repetition of letters) everyone can find it rightly (only that number of trial needed). Hope you got it now. :-)
Madhavan ji I understood the logic. Logically ok. But we can't give any explanation for the answer, if we find an answer by trial end error or by sequential thinking. I have appreciated your effort comparing you to the Great Vikramadhithya against Vedaal. Have a good day!
நேற்று கணினிக்குச் சோர்வு வந்து படுத்து விட்டது. அதாவது தமிழ் அடிக்க மறுத்துவிட்டது.
அதனால் அதையெல்லாம் சரி செய்து இதோ உங்கள் பக்கம்.
தலைப்பில் ய்ய ஹிஹிஹி
முதல் புதிர் Q
இரண்டாவது another
மூன்றாவது மூன்றாவது...அதுதான் கொஞ்சம் குழப்புது...ம்ம்ம்ம் எத்தனை பேங்க் எக்சாம் எழுதியிருப்போம்...ஆனாலும் பிடி கொடுக்க மாட்டேங்குது...ஹும்...விடை தெரில...இப்பல்லாம் ரெயில்வே புக்கிங்க் ஃபில் பண்ணி பண்ணி KSRKD தான் வருது ஆனா அது இல்லைனு தெரியும்...
௧. p
பதிலளிநீக்கு2. next
3. c தப்பா இருந்தா மன்னிச்சு
நல்ல முயற்சி. வாழ்த்துகள். இரண்டாவது பதில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்னும் நல்ல வார்த்தை உள்ளது.
பதிலளிநீக்கு2) another
பதிலளிநீக்குTitle புதிர் :
பதிலளிநீக்குய்ய
மாதவன் : சூப்பர்.
பதிலளிநீக்கு1) O (ஐ..ஜாய்)
பதிலளிநீக்கு2) THURS (நாளைக்கு வியாழன் தானே?
3) K
KSRKD- KASARKODE SHORT FORM;)
1) O (ஐ..ஜாய்)
பதிலளிநீக்கு2) THURS (நாளைக்கு வியாழன் தானே?
3) K
KSRKD- KASARKODE SHORT FORM;)
holi (leave)
பதிலளிநீக்குholi (festival)
holy (புனிதம்)
pay/salary (indeed it is as 30th is last day of the month)
holi/holy/pay etc are for புதிர் #2
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குHad the first one be "A D I _ Y ", then 'Srimalaiyappanb sriram' is right in saying 'P'
பதிலளிநீக்கு"A D I _ Y"
# comment
மாதவன் இரண்டாம் புதிர்க்கு நீங்க ஏற்கெனவே சரியான பதில் சொல்லிட்டீங்க.
பதிலளிநீக்குமுதல் புதிர் A I J _ Y தான். மாற்றம் இல்லை.
மூன்றாம் புதிர் : விடை இதுவரை யாரும் சரியாகச் சொல்லவில்லை.
இரண்டாவது பார்த்ததுமே அனதர் தான் வரும்னு நினைச்சேன். கான் வித் தி வின்ட் கதையின்/நாவலின் கடைசி முடிவு வரி Tomorrow is another day என்று முடியும். அது மனதில் தங்கிவிட்டது! மற்றவற்றிற்கு முயல நேரமும் இல்லை. மன ஒருமையும் இல்லை! :( யாரானும் சொல்லட்டும்! :)
பதிலளிநீக்குஆனால் இதுக்கெல்லாம் விடையை வெளியிடாமல் வைத்திருந்து பின்னர் வெளியிட்டால் கொஞ்சம் சுறுசுறு வரும்! :)
பதிலளிநீக்குதெரிந்ததைச் சொல்லி விட்டார்கள் தெரியாதது தெரியவில்லை இதுவரை.
பதிலளிநீக்குK A Z A R K O D
பதிலளிநீக்கு??????????????
பதிலளிநீக்குஇந்த வாட்டிதான் மூணுமே எனக்குத் தெரிஞ்சதா இருந்துது. ஆனா, அதை நிறைய பேர் ஏற்கனவே சொல்லிட்டாங்க!! :-(
பதிலளிநீக்குThat place in Kerala is Kasaragod. This question is K Z R _ D. You have to find the missing alphabet.
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கு ஒருவர் சரியான பதில் சொல்லியிருக்கிறார். இங்கே இல்லை; முகநூலில்.
பதிலளிநீக்கு1. A I J A Y
பதிலளிநீக்குதேடியலைந்து படித்ததில் கிடைத்தவை
பதிலளிநீக்கு1. AIJPY – Academic Intensive Japanese Programme – Yamasa
2. NEXT
3. கடைசிவரை கிடைக்கவில்லை
மாது எல்லாம் தப்பு.
பதிலளிநீக்குஹுஸைனம்மா தப்பு. ஒன்று & மூன்று இதுவரை இங்கே யாரும் சரியான பதில் சொல்லலை.
பதிலளிநீக்குFor 1 and 3 can you give me 26 chances (for each) or at least 22 chances each ? In this case, most likely I wud be right.
பதிலளிநீக்கு1) V ( The name 'VIJAY' is scrambled)
பதிலளிநீக்குபரிட்சையிலே..கோடிட்ட இடத்தை நிரப்புக..என்றாலும் நிரப்பினது கிடையாது.. இதுக்கா நிரப்புவேன்..ஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குபரிட்சையிலே..கோடிட்ட இடத்தை நிரப்புக..என்றாலும் நிரப்பினது கிடையாது.. இதுக்கா நிரப்புவேன்..ஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குகெளதமன் சார், (1) ரைட்டா தப்பா சொல்லுங்க... ம்ம்ம்.. சார் காணுமே... சரி.. அது ரைட்டுன்னு நினைச்சிட்டு (3)க்கு போவோம்..
பதிலளிநீக்கு# How to type 'கெள' for கெளதமன்.. I typed 'கெ' and then 'ள', to get 'கெள'
3) 'A' -- KARDZ in scrambled form.
பதிலளிநீக்குசும்மா எதையாச்சும் எழுதி வெப்போம்..
மாதவன் நல்ல முயற்சி ஸ்க்ராம்பிள் ரூட். புதிய கோணம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆனா பாருங்க. நீங்க சொன்ன எல்லா விடைகளும் எங்கள் விடைகளோடு
ஒத்துப்போகவில்லை.
//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்குFor 1 and 3 can you give me 26 chances (for each) or at least 22 chances each ? In this case, most likely I wud be right// விக்கிரமாதித்தரே! வெளுத்துக்கட்டுங்கள். புகுந்து விளையாடுங்கள்!
// For 1 and 3 can you give me 26 chances (for each) or at least 22 chances each ? In this case, most likely I wud be right// விக்கிரமாதித்தரே! வெளுத்துக்கட்டுங்கள். புகுந்து விளையாடுங்கள்! //
பதிலளிநீக்குKgg Sir,
You don't seem to understand the logic in it. If you give 22 chances, if no letter is repeated (or maximum of 26 chances if allowing for repetition of letters) everyone can find it rightly (only that number of trial needed).
Hope you got it now. :-)
Madhavan ji I understood the logic. Logically ok. But we can't give any explanation for the answer, if we find an answer by trial end error or by sequential thinking. I have appreciated your effort comparing you to the Great Vikramadhithya against Vedaal. Have a good day!
பதிலளிநீக்குநேற்று கணினிக்குச் சோர்வு வந்து படுத்து விட்டது. அதாவது தமிழ் அடிக்க மறுத்துவிட்டது.
பதிலளிநீக்குஅதனால் அதையெல்லாம் சரி செய்து இதோ உங்கள் பக்கம்.