வியாழன், 18 மே, 2017

ஜோக்ஸ்... பழைய ஜோக்ஸ்..





ரசிக்க...  (சிரிப்பு வந்தால்) சிரிக்க...  சில பழைய ஜோக்ஸ்.... 


அடேய் ..அப்பா....   அடேயப்பா....




 நம்பிக்கை...  அதானே வாழ்க்கையின் ஆதாரம்!

 





 மேனர்ஸ் இல்லாத அப்பா...




 இப்போ என்ன பண்ணுவீங்க... 
இப்போ என்ன பண்ணுவீங்க...





 

 நெகட்டிவ் விளம்பரம்!




 கட்டத்துக்குள் வாங்க...






 அந்த ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு...





 தெரியுமோ....?






 இது 1960 களில் வந்தது.  இதே ஜோக் வைரத்தோடு என்று மாறி சமீபத்தில்  - சென்ற வாரம் - எதிலோ படித்தேன்.  தேடித்தேடிப் பார்த்தேன்.   அந்த "மீள்பதிவு" சிக்கவில்லை!


54 கருத்துகள்:

  1. ஹாஹா. ஓல்ட் இஸ் கோல்ட். சிலதைப் படித்திருக்கிறேன். மற்றவை வெகு சுவை. மிக நன்றி ஶ்ரீராம். வைரத்தோடு, பட்டுப் படவை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. சம்பா அளம் புதுசு. மனசுக்கு நிறைவு. மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  3. சார் என்னை உள்ள இழுக்காதீங்க. டாப் க்ளாஸ்.:)

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை. முகநூலிலும் சில பார்க்க முடிந்தது. மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்லவேளை இப்போ செல்போன் வந்துட்டுது. ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  7. பழையவை அது ஒருவகைதான் நீங்காத நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  8. அட... சம்பா அளம்...!

    அனைத்தையும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  9. இதைப் போன்ற நகைச்சுவை துணுக்குகளுக்குக் கூட பஞ்சம் வந்து விட்டது இப்போது!..

    சுவை.. நகைச்சுவை!..

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே அருமை.... இதுபோல நிறைய பதிவிடுங்கள்....

    பதிலளிநீக்கு
  11. சிரிப்பு வருது..சிரிப்பு வருது.. சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது..!

    பதிலளிநீக்கு
  12. சுவையான துணுக்குகள்! அந்தப் பழைய னை, லை, ளை... பள்ளி நாட்களை நினைவு படுத்துகின்றன...

    பதிலளிநீக்கு
  13. அனைத்தையும் ரசித்தேன் (சம்பா அளம் ஏற்கனவே தெரியும்) 'மேனர்ஸ் இல்லாத அப்பா' - பசங்களோட பகிர்ந்துகொண்டேன்... அவங்களுக்கும் கலாய்க்க சந்தர்ப்பம் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம்....

    கீதா: எல்லாமே ஹஹ்ஹ தான்... சம்பா அளம் புதிது..

    அதானே வக்கீல் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க வேணாமா...

    வரிகட்ட வந்திருப்பவரைப் பார்த்ததும் சமீபத்திய படம் நினைவுக்கு வந்தது...

    முதல் ஜோக் இப்போதும் பொருந்துகிறதோ..ஹஹ

    இரண்டாவதும் அஹ்ஹ அப்பவே இப்படிக் கலாய்ப்பு...ஆனா இப்ப எல்லோருக்கும் தனித்தனி அலைபேசி வந்துருச்சே...

    பதிலளிநீக்கு
  15. ஹாஹாஆ :) அந்த சித்திரங்களை பார்க்கும்போதே சிரிப்பு வரும் அனைத்தும் அருமை ரசித்து சிரித்தேன் ..
    சம்பளம் அறிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
  16. அனைத்து ஜோக்கும்நன்கு

    பதிலளிநீக்கு
  17. ஹா ஹா ஹா முதல்ல சிரிச்சிட்டுப் போறேன் பின்னர் வந்து படிக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  18. பார்த்தேன்,படித்தேன்,ரசித்துச் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. ஒரு காலத்தில் பண்டப் பரிமாற்றம்தான் இருந்ததாம் ஜோக் என்றால் சிரிக்க வேண்டும் அல்லவா சிரிப்புக்குப் பதில் ஒரு புன்னகையே

    பதிலளிநீக்கு
  20. முதலாவது எனக்குப் புரியுதில்லை:(

    ஹா ஹா ஹா ரெலிபோன் பேசும்போது பசி எடுக்கும் என்றா நம்புறீங்க...:)? ... வேறு பூத் தேடுவது நல்லது:).

    ஹா ஹா ஹா உண்மைதான் அப்பாவுக்கு டீசண்ட் தெரியல்ல....:)

    ஆஹா உண்மையில்"இப்போ என்ன பண்ணுவீங்க?".... தான்.

    விளம்பரம்... ம்ம் அது விளம்பரம் அப்படித்தான் இருக்கும்....

    அதுசரி யாரைப்பிடிச்சு இப்பூடி இழுக்கிறார் ஸ்ரீராம்?:) ... எங்கட நெல்லைத் தமிழனையா:?:)... சர் சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்:)

    பதிலளிநீக்கு
  21. "//அந்த ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு///
    எனக்குவிடுப்ஸ் புய்க்காது:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சின்ஸ் 6 இயேர்ஸ்:).

    ஓ எனக்குத் தெரியாது:).

    /// அது 1960 களில் வந்தது////
    ஸ்ஸ்ஸ் அஞ்சு பிறந்த ஆண்டை இப்பூடிப் பப்பூளிக்கில் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள் .. சகோ ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்":)...... இனியும் நான் இங்கிருப்பேன் என்றோ நினைக்கிறீங்க?:) மீ அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்ன்ன் .. மொட்டைமாடியில் ஹெலி வெயிட் பண்ணுது.. பான் சத்தம் கேட்குதோ??? மீ எஸ்கேப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  22. View web version/// இங்கும் தமனா வோட் பொக்ஸ் தெரியவில்லை கர்ர்ர்ர்ர்ர்:) ...

    இப்படிக்கு:- வோட் பண்ண முடியாத கவலையில்... நெஸ்டமோல்ட் ரீ குடிக்கும் அதிரா.

    பதிலளிநீக்கு
  23. @ATHIRAA :) /// அது 1960 களில் வந்தது////
    ஸ்ஸ்ஸ் அஞ்சு பிறந்த ஆண்டை இப்பூடிப் பப்பூளிக்கில் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள் .. //

    அது அஞ்சுவின் MOM பிறந்த வருஷம் சரியா :)

    பதிலளிநீக்கு
  24. //Silk saree Rs.100/- only.... OMG !//


    கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடினேன் எங்கேன்னு பார்த்தா ஹாங் ஹாங் அது துணுக்கில் இருக்கு

    பதிலளிநீக்கு
  25. சம்பளம் நல்ல அர்த்தம். நல்ல ரஸிக்கும்படியான ஜோக்குகள்.அதுவும் படங்களுடன். வெகு வருடங்களுக்குப் பிறகு மொத்தமாக படிக்கக் கிடைத்தது. ஆனந்த விகடன் ஜோக்குகளை பழைய காலத்தில் படிப்பதுபோல இருந்தது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. அது வைரத்தோடு கிடையாது ,மூக்குத்தி ,சின்ன பொருள்தானே ... அதான் சிக்கலே :)

    பதிலளிநீக்கு
  27. அருமையான தொகுப்பு
    சிறந்த சிந்தனையாளர்களின்
    கைவண்ணங்கள் என்பேன்
    மூளைக்கு
    வேலை தரும் பதிவுகள்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி விமல்ராஜ். முதல் வருகையா? அடிக்கடி இதுபோலப் பதிவிட முயற்சிக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  31. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  32. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி சென்னை பித்தன் ஸார்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  35. பழைய ஜோக்குகள் அருமை.
    ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  36. ஜோக் எல்லாவற்றையும் முகநூலிலும் பார்த்த நினைவு. சம்பா+அளம் பல வருடங்கள் முன்னர் படித்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  37. இதுக்குப் போட்ட கருத்து எங்கே? சம்பா+அளம் தெரியும்னு கூடச் சொல்லி இருந்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!