ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இமயத்தில் கொடிநாட்டிய பெருமை!



இதோ இதை முடிச்சதும் coffee .....அப்புறம் கிளம்பிடலாம்




காபி மட்டும் ரூம்ல சாப்பிட்டுக்கறேனே





இமயத்தில் கொடிநாட்டிய பெருமை!


இந்திய கிராமங்களில் சுத்தம் என்று பெயரெடுத்த ......


என்ன ஒரு அடர்த்தி!


சின்னதாக இருந்தாலும் ...என்ன ஒரு சுத்தமான காற்று





தோரணங்கள் கீழிருந்து மேல்

இன்னமும் இஸ்மாயிலைக் காணோம்


அவருக்குப் பதில் ஒரு அருணாச்சல கார் ராயர்  வந்தார்

குவாஹாத்தி மார்க்கெட் .....

ரோடு அடைத்து கடைகள்


















23 கருத்துகள்:

  1. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. குன்றின் மேல் கொடி இங்கே..
    குன்றா வளங்காட்டும்
    கொற்றக் குடை எங்கே!..

    அது... வர்ற வழியில ஒரு ஆயா
    வெயில்ல உக்காந்திருந்திச்சா...
    அதுங்கிட்ட கொடுத்துட்டோம்!...

    பதிலளிநீக்கு
  4. //...இஸ்மாயிலைக் காணோம்//

    'இஸ்’ மாயிலோ, ‘உஸ்’ மாயிலோ, மெதுவாக வரட்டும். அதுவரை எதிரே தெரிவதைப் பாருங்கள். போனால் வராது; பொழுதுபட்டாத் தங்காது..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அழகு.
    இமயத்தில் கொடிநாட்டிய படம் அருமை.
    சுத்தமான காற்றை அனுபவித்து கொண்டு அமர்ந்து இருக்கும் கொடி வீடு அழகு.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை ஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். அந்த சுத்தமான காற்றை நானும் சுவாசிப்பதை போன்ற உணர்வைத் தருகிறது புகைப்படம்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு



  10. எல்லாப்படங்களும் அருமை. இமயத்தில் கொடி நாட்டியது தான் இன்னும் அருமை. அதுக்கு மேலே தட்டில் என்ன மோமோக்களா? எனக்கு என்னமோ அது பிடிக்கிறதில்லை. சென்னை வரை மோமோஸ் வந்தாச்சு. இன்னும் திருச்சி, ஸ்ரீரங்கம் வந்திருக்கா தெரியலை. தமிழ்நாட்டைத் தவிர்த்து அதிலும் சென்னை தவிர்த்து மற்ற இடங்கள் சுத்தமாகவே காட்சி அளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு இப்போல்லாம் ஓட்டல்கள் போனால் தோசை சாப்பிடப் பிடிக்கிறதே இல்லை. மொறு மொறுனு வார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு கையால் தொட்டாலே பொடியாகும்படி வார்த்துக் கொண்டு வருகிறார்கள். தோசை சாப்பிட்ட மன நிறைவே வரதில்லை.

    பதிலளிநீக்கு
  12. ரூமிலே காஃபி, தேநீர், பால் பவுடர், சர்க்கரை, எலக்ட்ரிக் கெட்டில் எல்லாம் வைச்சிருப்பாங்களே. அதனால் அறையிலேயே காஃபி தயாரித்துச் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  13. பைனாப்பிள் வாங்கினாங்களா? மார்க்கெட் கூடக் கடைசி இரு படங்கள் தவிர்த்து மற்றவற்றில் சுத்தமாகவே காணப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சுவையான தலைப்புகளுடன் படங்கள் இனிமை.
    செழிப்பு காய்கறீகளில் தெரிகிறது.
    அட வெங்காயம் நிறைய இருக்கிறதே.

    சுத்தமான இடம்பச்சைப் பசேல் ஊர்.
    இமயத்தில கொடி .காப்ஷன் பிரமாதம்.
    அந்தக் குட்டிவீடு மிக அழகு.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. அதானே! நாளைக்கு இன்னும் களை கூடும் திங்கற கிழமை!

      நீக்கு
    2. நானும் காலையில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

      கூம் பொங்கல் முடிந்த கடைத்தெரு மாதிரி காற்றோட்டமாக இருக்கிறது..

      ஸ்ரீராம் அவர்கள் கூட
      களத்துக்கு வந்து அடித்து விளையாடவில்லை...

      ஏன்!.. என்ன ஆச்சு?...

      நீக்கு
    3. ஸ்ரீராம் பிசியோ பிசி போல! இன்னும் 2,3 நாட்களில் அவரே வந்து சொல்லுவார் என நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் முன் கூட்டிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  16. படங்கள் அருமை. கண்ணுக்கு இனிய இடங்கள்.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அனைத்தும் அழகு. வெளியூர்களுக்குச் செல்லும்போது இப்படி கடைகள் பார்ப்பது எனக்கும் பிடிக்கும். ஆனால் பெரும்பாலும் என்னால் அப்பகுதிகளில் படங்கள் எடுக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!