ஞாயிறு, 5 ஜனவரி, 2020

குடகுமலைக் காற்று 
22 கருத்துகள்:

 1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 3. என்னென்பதோ...
  ஏதென்பதோ!..

  தலைப்புக்கள் எங்கே..
  தவிப்புகள் இங்கே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதலிரண்டு வார்த்தைகளையும் எஸ் பி பி குரலில் பாடினேன்!

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, பிரார்த்தனைகள். குடகுப் பக்கம் என்று தலைப்பு சொல்கிறது. ஆனால் எழுத்துக் கன்னடமாகத் தெரியலை! படங்களுக்குத் தலைப்புக்கள்/விளக்கங்கள் இல்லாமல் "வெறிச்!" நேரம் இல்லை போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் நம் மனம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்!

   நீக்கு
 5. தலைப்புகள் இல்லாமல் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றுமொரு சுற்றுலாவிற்கு கட்டியம் கூறுகிறதா? "இது வெறும் டிரைலர்தான், மெயின் பிக்ச்சர் இனிமேல்தான் வரும்" என்கிறீர்களா? அனைவருக்கும் காலை வணக்கம். 

  பதிலளிநீக்கு
 6. எப்படி நினைக்கிறீர்களோ அப்படியேதான்

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அழகு. குடகு என எழுதி இருந்தாலும் இன்னமும் கௌஹாத்தியிலிருந்து தான் படங்கள் இருக்கிறது போலவே!

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம். குடகா கௌஹாத்தியா. அங்கே தென்னை மரங்கள் இருக்குமா.
  தலைப்புகள் எங்கே.

  பதிலளிநீக்கு
 9. பச்சை நிறத்தைப் பார்த்தாலே எனக்கு ஒருவரின் நினைவு வரும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!