ஞாயிறு, 28 நவம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 10.

 

இலைகளும் - - மலர்களும் - - -


எவ்வளவு மைல் கடந்து வந்துள்ளோம்? இந்த மயிலையும் சேர்த்தா ? 
இல்லை மைல் வேறு; மயில் வேறு! அப்போ சரி. தனிமயிலே - - -தனிமையிலே - - -இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா ! மரம் இருந்தால், நிழல் இருக்கும்; தனிமையில்லை - - -மண் இருந்தால், செடி இருக்கும் தனிமையில்லை ! பைக் இருந்தால் பில்லியன் இருக்கும் தனிமையில்லை !


நாம் காணும் உலகில் ஏதும் 
தனிமை இல்லை ! 


தொடர்ச்சி - அடுத்த வாரம் 

= = = =


37 கருத்துகள்:

 1. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை/மழை நாள் என்பதாலும் எல்லோரும் தூங்கறாங்க போல! அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம். வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா அக்கா.. வாங்க..

   நீக்கு
  2. ஆறு மணிக்கு எந்திரிச்சுட்டு இந்த கீசா மேடம் அலப்பறை தாங்கலியே

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை! ஆறு மணிக்கு எழுந்துட்டு உடனேயே கணினியிலா உட்காருவேன்? வீட்டில் வேலைகள் இல்லையா என்ன? இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
 2. இதைக் கொடுக்கிறதுக்குள்ளே எத்தனை தொந்திரவுகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எல்லாப்படங்களுக்கும் கவிதை மொழியில் விளக்கம் கொடுத்தவங்களுக்குப் பாராட்டுகள்/ அநேகமா கௌதமன் சாரா இருக்குமோ?

  பதிலளிநீக்கு
 3. இங்கே நேற்றில் இருந்து காக்கைகள் கூவல், பக்ஷிகள் பறத்தல் என ஆரம்பித்து விட்டன. ஆகவே மழை குறையுமோ என எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று முழுவதும் தூற்றல்/பெருந்தூற்றல். சென்னை நிலவரம் எப்படினு தெரியலை. தொலைக்காட்சியிலும் நேற்றைய செய்திகளே வருகின்றன. எல்லோரும் பத்திரமா இருக்கீங்களா? பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு நேற்று மதியம் வெயிலே அடித்தது. ஆனால் மாலை ஆறரை மணிக்கே மறுபடி மழை. இப்போது கூட வானம் மூடி மேகங்கள் கவிந்துள்ளன.

   நீக்கு
  2. தண்ணீர் தேங்கிப் பிரச்னைகள் இல்லைனு நம்பறேன். என்னவோ போங்க! நாங்க இன்னிக்கு மறுபடி சென்னை வந்திருக்கணும் ஒரு முக்கியமான கல்யாணம் நாளைக்கு ஹபிபுல்லா சாலையிலே! பயணத்தை நிறுத்திட்டோம். வலியப் போய்க் கஷ்டத்தை வரவழைச்சுக்கலாமானு யோசனை! :(

   நீக்கு
  3. இந்தப் பிரச்சனை ஒரு மாத்த்தில் சரியாயுடுமா? பாண்டிய நாடு, மலைநாடு கோவில்களுக்கு பத்து நாள் பிரயாணம் போகலாமென நினைத்திருக்கிறேன்.

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 5. பாடல் வரிகள் பொருத்தமாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
 6. கவிதையும் காட்சிகளும் மனதுக்கு இதம்.

  பதிலளிநீக்கு
 7. மாலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் பசுமையாய் அழகாக உள்ளது. படங்களுக்கேற்ற பாடலும், பாடலுக்கேற்ற படங்களுமாய் பதிவு அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. செய்தி சேனல்களை பார்க்கும் பொழுது சென்னை நிலவரம் கவலை அளிக்கிறது. மொத்த தமிழகமே பாதிக்கப்பட்டிருக்கிறது போல தெரிகின்றது. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 11. படங்களும் பொருத்தமான பாடல் வரிகளும் சிறப்பு!

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அனைத்தும் அழகு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!