ஞாயிறு, 22 ஜனவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்


திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் பகுதி 2

சென்றவாரம், நெல்லையிலுள்ள கிருஷ்ணாபுரம், வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டுவந்தோம்.

நான் 2018 அக்டோபரில் சென்றபோது, இரவு 6 மணி ஆகிவிட்டது. கோவிலில் பல்வேறு சன்னிதிகளையும், மண்டபத்தூண்களையும் மற்ற சிற்பங்களையும் பார்க்க முடியவில்லை. காரணம், அடுத்தது, கருங்குளம் கோவிலுக்கும் செல்லவேண்டும் என்று எண்ணியிருந்தோம். இறைவன் அருளால், ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.















(தொடரும்) 


47 கருத்துகள்:

  1. குணா நிதியே, குருவே சரணம்
    குறைகள் களைய இதுவே தருணம்..
    விநாயகனே வினை தீர்ப்பவனே..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ரொம்பவும் ரசித்து பொறுமையுடன் ஒவ்வொரு சிற்பத்தையும் கலைக் கண்ணுடன் படம் பிடித்திருக்கிறீர்கள். அழகாக இருக்கின்றன. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. பதிவு சற்றே தாமதம்..

    ஆனாலும் பரவசம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதத்திற்கு எண் கவனமின்மைதான் காரணம். மன்னிக்கவும்.

      நீக்கு
  5. அந்தக் காலத்திலேயே விதவிதமான கச்சைகள் இருந்ததை கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் கூறுகின்றன..

    அழகுக்கு அழகு சேர்த்திருக்கும் பெருமை அந்தப் பெண்களின் கண்களில் மேவி இருக்கின்றதே..

    என்னே கலைஞனின் கை வண்ணம்!..

    பதிலளிநீக்கு
  6. //இரவு ஆறு மணி ஆகி விட்டபடியால்...
    அடுத்து கருங்குளம் கோவிலுக்கும் செல்ல வேண்டும்.. //

    அதுசரி, கருங்குளம் கோவிலுக்கு எத்தனை மணிக்குச் சென்றீர்கள் நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு 7:45 என்று நினைவு. படங்கள் பார்க்கணும்

      நீக்கு
    2. இரவு 7.45 போல கருங்குளம் சென்று
      கோயில் தரிசனம் செய்ய முடிந்ததா?

      நீக்கு
    3. எனக்கு தரிசனம் வாய்த்தது. பொதுவாக இறை தரிசனம் எனக்குக் கிட்டிவிடும்

      நீக்கு
  7. நான் அஹோபிலம் வந்துள்ளேன். அதனால் பதில்கள் வருவது சந்தேகம். இன்று நிறைய நடக்கவேண்டியிருக்கு, மலையேற வேண்டியிருக்கு. படங்களுக்கு பேட்டரி சார்ஜ் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹோபிலத்தில் எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. இப்போத்தான் முதல் முறையா? நாங்க அஹோபிலம் சென்று வந்ததைப் பற்றி எழுதி இருந்ததை மின்னூலாக்க வேண்டும் என எடிட் செய்து வைச்சிருக்கேன். 25 அல்லது 30 பக்கத்துக்குள் இருப்பதால் கூடவே வேறே எதைச் சேர்க்கலாம்னு யோசனை. எத்தனை நாட்கள் தங்கப் போறீங்க? உக்ர ஸ்தம்பம் போய்ப் பார்க்கும் எண்ணம் இருக்கா? குழுவா? தனியாவா?

      நீக்கு
    3. உக்ர ஸ்தம்பம் பத்தி எங்க பதிவில் நெல்லைக்குச் சொல்லியிருக்கிறேன் அவரது கருத்துக்கு....
      தனக்கு ஏற முடியுமான்னு வேற சொல்லியிருந்தார் அதுக்குப் பதிலாக....

      அருமையான இடம் ஏறிப் போவது சிரமமாக இருக்கும் என்றாலும் அடைந்ததும் பாதம் இருக்கும் அந்த க்ளிஃப் பார்க்க என்ன ஒரு அழகு!

      கீதா

      நீக்கு
    4. இரண்டாவது முறை. உங்கள் மின்னூலில் படங்கள் உண்டா? இரண்டு நாட்கள். உக்ரஸ்தம்பம் சேவிக்க வாய்ப்பில்லை. இரண்டு மணி நேரம் கடும் மலைப்பாதையில் ஏறணும்

      நீக்கு
    5. 2008/2009 ஆம் ஆண்டுகளில் போனதால் அப்போல்லாம் கானன் ஃபில்ம் போடும் காமிரா தான் இருந்தது. ஆகவே எடுத்த படங்களை ஒரு ஆல்பத்தில் போட்டு வைச்சு அதிலிருந்து அப்லோட் செய்திருந்தேன். எல்லாம் வரவில்லை. இப்போப் படங்கள் இல்லாமல் தான் புத்தகம் போடணும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  8. கேள்வி மனசில் எழும் பொழுதே அதற்கான பதில்களும் நமக்குள்ளேயே கிடைத்து விடுகின்றன, நெல்லை.
    உங்கள் பதில்கள் just confirmation-க்குத் தான்.
    அதனால் உங்கள் பதில்களை நீங்கள் செளகரியப்பட்ட பொழுது சொல்லலாம். அதனால் பாதகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் எல்லாம் கதை சொல்கிறது.
    நீங்கள் நன்றாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    கர்ப்பிணி பெண் சிலை நன்றாக செய்து இருக்கிறார்கள்.
    காலின் கவசம், காது தோடுகள் எல்லாம் அழகு. கலை நுணுக்கத்தோடு செய்து இருக்கிறார்கள். முகத்தில் மூக்கு நல்ல தீர்க்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. அழகாஇ, தெளிவாக எடுக்கப்பட்ட படங்கள் எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  13. இப்பேர்ப்பட்ட ரதி பயணிக்கின்றாள் என்று அன்னப் பறவையின் முகத்தில் தான் எத்தனை பெருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.. உண்மைதான். ஆனால் பார்வையாளர்கள் கண்கள் ரதி மீதல்லவா

      நீக்கு
  14. மிக அழகிய சிற்பங்கள்! துல்லியமாய் உடைகள், விரல்கள், கரங்கள், ஆடையின் நெளிவு சுளிவுகள், அணிகலன்கள் என்று மிக அழகாய் தீர்க்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றன சிற்பங்கள்! முகத்தில் மட்டும் அருள் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை பொது சிற்பங்கள் தானே..

      கடவுளர் வடிவம் எனில் -
      அருள் தானே வந்து
      குடி கொண்டிருக்கும்..

      நீக்கு
    2. தெய்வ உருவங்களில் தான் சாந்நித்யம் குடிகொள்ளும்

      நீக்கு
  15. ஒவ்வொன்றும் என்ன ஒரு அழகு, நெல்லை!! சிற்பமும் சரி உங்கள் புகைப்படங்களும் சரி.

    யாளி சிங்க முகம் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொன்றும் நுணுக்கமான நுணுக்கம்! கூர்ந்து மிக நேர்த்தியாகச் செதுக்கியிருக்காங்க!!! வியக்க வைக்கிறது அவர்களின் திறமை.

    உங்கள் கேள்வி போல எனக்கும் தோன்றியதுண்டு. அதான் கல்வி பத்தி...சிற்பக் கலையும் ஒரு பெரிய படிப்புதானே...இப்படி நிறையச் சொல்லலாம் நெல்லை.

    அது அர்ஜுனன் தான். அனைத்துப் படங்களும் செம....ரசித்துப் பார்த்தேன். ஒவ்வொண்ணும் ரசித்து ரசித்து எடுத்திருக்கீங்க நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதி பேசறீங்க, அரசியல்வாதின்ற ஜாதி மத்தவங்களை விட சலுகையும், மற்றவர்களை ஒடுக்கவும் செய்யுதே

      நீக்கு
  17. கால் விரல்கள், பாதம், எல்லாம் என்ன தெளிவு....

    மூக்கும் முழியுமாகப் பெண் சிற்பங்கள், பார்த்து முடில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூக்கும் முழியுமா பெண் வேணும்னு சொன்னால் ஆபத்தோ

      நீக்கு
    2. மூக்கும் முழியுமா பெண் வேணும்னு சொன்னால் ஆபத்தோ

      நீக்கு
  18. அழகிய சிற்பங்கள். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  19. கலை நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இவ்வளவு சிறப்பாக செதுக்க முடியுமா? என பார்க்கும்போது திகைக்க வைக்கின்றன.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைத்திறன் பொருந்திய எத்தனையோ ஆயனர்கள் தமிழகத்தில்

      நீக்கு
  20. @ கீதா..

    // சிற்பக் கலையும் ஒரு பெரிய படிப்புதானே...
    இப்படி நிறையச் சொல்லலாம்.. //

    இல்லையில்லை..

    வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு எல்லா வகையான படிப்பையும் சொல்லிக் கொடுத்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வரையில் பிராமணன் மாத்திரம்தான் கல்வி அறிவு பெற்றிருந்தார்கள் என்பதையும் சேத்துக்கோங்க

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!