என்ன சொல்கிறார்கள் என்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன சொல்கிறார்கள் என்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.8.10

மொழி பெயருங்கள்

தமிழுக்கு செம்மொழி மாநாடு எல்லாம் நடக்கின்றது. ஆங்கிலத்தை யார், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தோன்றுகிறது! இங்கே எழுதியவர் ஸ்பஷ்டமாக எழுதி இருக்கின்றார். ஆனால் என்ன எழுதி இருக்கிறார் என்பதை மொழி பெயர்க்க முடியுமா? 

உங்கள் பகுதிகளில் உள்ள இலக்கண சுத்தமான போர்டுகளை படம் எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள், 'இது நம்ம ஏரியா'வில் போடுவோம்.