தமிழுக்கு செம்மொழி மாநாடு எல்லாம் நடக்கின்றது. ஆங்கிலத்தை யார், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தோன்றுகிறது! இங்கே எழுதியவர் ஸ்பஷ்டமாக எழுதி இருக்கின்றார். ஆனால் என்ன எழுதி இருக்கிறார் என்பதை மொழி பெயர்க்க முடியுமா?
உங்கள் பகுதிகளில் உள்ள இலக்கண சுத்தமான போர்டுகளை படம் எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள், 'இது நம்ம ஏரியா'வில் போடுவோம்.
ஏதோ அரை குறையா புரிஞ்சா போதாங்க
பதிலளிநீக்குwat me telling is tat wrote guy is correct...
பதிலளிநீக்குநான் சொன்னதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல...
ஆஹா... ஆங்கில மொழி மாநாடு நடத்தணும் போல இருக்கே நீங்க சொல்றத பாத்தா... கொடுமைதான்
பதிலளிநீக்குinsaide meaning is avutside here.
பதிலளிநீக்குஇப்பிடித்தான் எங்க தமிழ்ப் புலமையைச் சோதிக்கணுமா.
பதிலளிநீக்குஇது யாரு ஐடியா ?
என்ன இது புதுசா இருக்கு ?
பதிலளிநீக்குஉங்கள் பாதரட்ஷைகளை உள்ளே விடுங்கள் என்கிறது தலைப்பில் உள்ள கன்னட அறிவிப்பு.
பதிலளிநீக்கு'i am well; hope you are in the same well' போல இருக்குதே?
பதிலளிநீக்குகாலணிகளை விட்டுவிடுங்கள் அங்கே (வெளியே), கோவிலுக்குள் வரவும்.
பதிலளிநீக்குஇது எப்படி இருக்கு?
தயவு செய்து ஷூக்களையும் பாத அணிகளையும் மறுபுறத்தில் விட்டு, கோவிலுக்குள் நுழையவும்.
பதிலளிநீக்குஇட் அது பட் ஆனால் வாட் என்ன மீனிங் அர்த்தம்?
பதிலளிநீக்குPlease leave your shoes and chappals at the gate inside the temple Premises.
பதிலளிநீக்குஇதுதான் அந்த போர்டில் உள்ளவங்க எழுத விரும்பினதுன்னு நினைக்கறேன்.
இதன் தமிழ் மொழி பெயர்ப்பு 'தயவு செய்து உங்கள் ஷூக்களையும், செருப்புகளையும் கோவில் உள்ளே இருக்கும் இன்னொரு கதவருகே விடவும்.'
அவர்கள் ஆங்கிலத்தில் சொல்ல வந்தது." தயவு செய்து காலணிகளை ஆலயத்துள்; அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கவும்." என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குயாழ்ப்பாணத்தில் "சேறு சப்பிடுங்க" என அதாவது "சோறு சாப்பிடுங்க" தான் சேற்று வயலுக்குள் ஒரு விளம்பரம் சமீபத்தில் நடப்பட்டிருந்ததை ஒரு நண்பர் இணையத்தில் இட்டிருந்தார்.
ஆகவே இது பரவாயில்லை.
I will send a photo in language skills
பதிலளிநீக்குThank you Madhavan.
பதிலளிநீக்குWe eagerly await the photo.
தயவு செய்து செருப்புகளை வெளியே விட்டு நீங்கள் உள்ளே வரவும்:)
பதிலளிநீக்குPlease leave your shoes and chappals outside and your regrets inside the temple premises
பதிலளிநீக்குPlease leave shoes and chappals on there get insaide temple premises...
பதிலளிநீக்குஇந்த அறிவிப்பு காணப்பட்டக் கோவிலுக்கு ஒரே ஒரு கேட்டுதான். அதைத் தாண்டி உள்ளே சென்றால், ஐந்தடிக்குள் கோவில் வாயில். உள்ளே ஓர் அம்மன். கோவில் வாயிலுக்கும், இந்த கிரில் கேட்டுக்கும் நடுவில் ஸ்தல விருட்சம், நாக தேவதை எல்லாம் உள்ளன. கோவிலைச் சுற்றி பிரகாரம் கூடக் கிடையாது.
இந்த அறிவிப்புக்கு அருகே காணப்பட்ட ஒருவர் தெலுங்கில் சொன்ன விளக்கம்:
இந்த அறிவிப்பு கட்டப்பட்டிருக்கும் கிரில் கேட் தாண்டி கோவிலுக்குள் வருகின்றவர்கள் தங்கள் பாத அணிகளை, இந்த கிரில் கேட்டுக்கு வெளியிலேயே விட்டுவிட்டு உள்ளே வரவேண்டும் என்பதாம்.
Please leave your shoes / slipper outside and then get inside the temple premises...
என்பதுதான் அவர்கள் எழுத நினைத்தது.
(நகை)சுவையான அறிவிப்புப் பலகை. பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த அறிவிப்புப் பலகை நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்கு'2 பேக்குகளுக்கு 1 மக்கு இலவசம்'
( 1 mug free for 2 bags) என்பதன் தமிழாக்கம்!!!.--geetha
// 2 பேக்குகளுக்கு 1 மக்கு இலவசம்'//
பதிலளிநீக்குகீதா மேடம் !! வாய்விட்டுச் சிரித்தோம். சூப்பர் நகைச்சுவை அறிவிப்பாக இருக்குதே!
// 2 பேக்குகளுக்கு 1 மக்கு இலவசம்'//
பதிலளிநீக்குSuper!:))))
தப்பா எழுதினா என்ன ?? புரியுதுல..நான் எழுதற தமிழட்டும்..ஹா ஹா
பதிலளிநீக்குGeethu
பதிலளிநீக்குI thought - 2 Pegs of Liquor to get 1 Mug of Beer !!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !!
மீனாக்ஷி - தெலுகில் கரெக்டா இருக்கா ? ஆங்கிலத்தை விடுங்க !!
பதிலளிநீக்கு//Gayathri said... "தப்பா எழுதினா என்ன ?? புரியுதுல..நான் எழுதற தமிழட்டும்..ஹா ஹா"
பதிலளிநீக்குஅதுகூட 'தப்பு' -- 'தமிழட்டம்' இல்லைங்க மேடம்.. 'தமிழாட்டம்'
It is (their)right to write wrongly as long as the message is conveyed. But doesn't look good.
eg. if u cn rd ths u r ft 4 sftwr jb.
தமிழையே கொலை பண்றவங்க. இங்கிலீஷ பண்ண மாட்டோமா என்ன ? :)
பதிலளிநீக்குநீங்க எல்லாருமே தப்பு. நல்லா கவனீங்க.
பதிலளிநீக்குGet inside the premises....அதாவது "செருப்ப வெளியில வுட்டுட்டு உள்ள வந்து வாங்கிக்கீங்க" இதான் கரெக்ட் அர்த்தம்.
in-said the premises -ன்னா "அதான் உள்ள சொல்றாங்க" ன்னு அர்த்தம்