நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
41 வயதாகும் கார்த்திக் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். முறையாக இசை கற்றவர். அவர் நண்பரின் உறவினரான பாடகர் ஸ்ரீனிவாஸ் மூலம் தூண்டப்பட்டு மேலும் இசை கற்று ரஹ்மானிடம் அவராலேயே அறிமுகப் படுத்தப் பட்டார்.