தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.7.10

இட்லியும் தோசையும்

சுடச் சுட சில கேள்விகள்!

இட்லியும் தோசையும் சற்றேறக் குறைய ஒரே கலவையால், ஒரு கரண்டி மாவு கொண்டு தயாரிக்கப்படுபவை. ஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்?


சீரியஸ் கேள்வி அல்ல. தமாஷான பதில்களும் வரவேற்கப்படுகின்றன.


பசியோடு இருக்கும் உங்களிடம், மேலும் ஒரு கேள்வி, இட்லிக்கு மற்றும் தோசைக்கு, என்ன சைட் டிஷ் உங்களுடைய தெரிவு என்பதையும் பதிந்து, படிப்பவர் மனதில் ஆசை ஏற்படுத்துங்கள்.